#சென்னை#அயனாவரம் – நம்மாழ்வார்பேட்டை VIP Boys Club சார்பில் நடைபெற்ற
10ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி வழிபாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று, விநாயகர் பெருமானை தரிசனம் செய்து, அவரது அருளையும் ஆசியையும் பெற்றேன். 🙏✨
Congratulations to Senior Advocate Vijay Narayan Sir for assuming the role of Advocate General of Tamil Nadu in the new government
#tamilnadu#advocategeneral#cmvijay#tvkfortn🇪🇦
இந்திய விடுதலைக்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்த சிறந்த தேசியத் தலைவர், மகாத்மா காந்தியடிகளின் அரசியல் குருவுமான கல்வியாளர் திரு.கோபாலகிருஷ்ண கோகலே அவர்களின் பிறந்த தினத்தில், தேசத்திற்கு அவர் ஆற்றி��� ஒப்பற்ற தியாகங்களையும் தொண்டுகளையும் நினைவு கூர்ந்து வணங்குகிறோம்.
வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி!
பல ஆண்டு காலத் தொடர் போராட்டங்கள் மற்றும் எண்ணற்ற தியாகங்களுக்குப் பிறகு, இன்று மேற்கு வங்க முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள திரு.@SuvenduWB அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
வங்காள மண்ணில் இருள் விலகி புதிய விடியல் பிறந்துள்ளது. மக்களின் உரிமைகளை மீட்டெடுத்து, மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல பா.ஜ.க -வின் மாபெரும் வ���ற்றி ஒரு புதிய தொடக்கமாக அமையும். மேற்கு வங்க மாநிலம் மென்மேலும் வளர்ச்சியடைய அவரது சிறப்பான ஆட்சி அமையட்டும்.
எல்லாம் வல்ல காளியின் அருளால் அவரது மக்கள் பணி சிறக்க மனதாரப் பிரார்த்திக்கிறேன். வந்தே மாதரம்!
Heartfelt congratulations to Thiru.Suvendu Adhikari on taking oath as the Chief Minister of West Bengal! A historic new dawn for Bengal after years of relentless struggle.
#PaltecheEbarEloBJPSorkar #WestBengal
தங்களுடைய முதல் தேர்தலிலேயே மக்களுடைய நம்பிக்கையைப் பெற்று பெருவெற்றி பெற்றிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் ம��்றும் தமிழ்நாட்டின் முதலமைச்சருமான திரு. ஜோசப் விஜய் @TVKVijayHQ அவர்களுக்கும், அவரது கட்சியினருக்கும் என்னுடைய ��ாராட்டுகள்.
A Journey of Ideology, Mentorship, and Unwavering Dedication.
The true strength of the Bharatiya Janata Party lies not in mere electoral dominance, but in its unparalleled commitment to grooming the next generation of leaders. Ours is a unique family where an ordinary karyakarta’s dedication to the nation takes absolute precedence over lineage. It is the only movement where a youth worker can be built from the ground up and empowered to take on immense leadership roles. This beautiful ethos of identifying and nurturing grassroots talent is exactly what builds leaders like Thiru.@NitinNabin, who stands today as a formidable national leader at just 45.
I had the absolute privilege of spending an entire, uninterrupted hour with our Honorable Union Minister and Tamil Nadu incharge Thiru.@PiyushGoyal. For a leader of his immense stature and heavy responsibilities at the center to take time out to engage in a deep, consultative discussion with a young cadre like me is incredibly moving. What struck me most was his absolute humility. There was not a single trace of ego or the distant aura often associated with a top-tier central minister. Instead, he interacted with me like a guiding friend and a deeply caring elder brother, discussing our shared vision for the progress of our society and nation.
This profound interaction reinforced several core values that will guide me for a lifetime:
• True greatness is rooted in staying deeply connected to the grassroots, no matter how high you rise in public life.
• Taking a full hour to listen to and counsel a foot soldier shows how deeply the party values every single individual's sweat and contribution.
• The ultimate goal is always the upliftment of our motherland, completely transcending personal milestones.
For a true foot soldier of this ideological movement, moments like these are the actual, defining victories. The realization that our top national leaders observe our hard work, understand our ground realities, and take the time to personally motivate us is the highest form of acknowledgment one could ask for.
This interaction has emotionally recharged me and fueled my resolve to work with double the intensity. Over the critical next 20 days, I am committing every ounce of my energy and spirit to campaign relentlessly on the ground. Let us march forward with absolute determination to ensure a resounding, historic victory for the #NDA and oust the #DMK. We will leave no stone unturned to bring our visionary leadership back to power to continue this golden era of development.
Vande Mataram!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் – 2026
பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க) சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும்,
மாபெரும் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!
நாட்டின் முன்னேற்றத்திற்கும், தமிழகத்தின் வளமான எதிர்காலத்திற்கும்,
இந்த தேர்தல் ஒரு புதிய மாற்றத்தை உருவாக்கட்டும்.
திரு.வி.க நகர் சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் திருமதி @porkodiarmstrong.a
@porkodiarmstrong அண்ணி அவர்களை நேரில் சந்தித்து, பாரதிய ஜனதா கட்சியின் வடசென்னை மேற்கு மாவட்ட இளைஞர் அணி சார்பாக,
கிட்னி மோசடி வழக்கில் தொடர்புடைய மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிரவன் கல்லூரி மாணவர்களையும் ஊழியர்களையும் பயன்படுத்தி வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்ய முயன்றபோது பொதுமக்களிடம் கையும் களவுமாகச் சிக்கிக்கொண்டார். திமுகவின் இந்த ஜனநாயக விரோதச் செயல் மீது தேர்தல் ஆணையம் உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறோம்.
தொடர்ந்து தமிழக மக்களின் வழிபாட்டு உரிமைகளை கேலி செய்தும், ஒழிப்போம் அழிப்போம் என்று மிரட்டல் விடுத்தும் சுற்றி திரிந்த திமுகவினர். இன்று தேர்தல் வருவதால் கோவிலுக்கு சென்று நாடகம் போடுகிறார்கள். அதிலும் நம் மக்கள் புனிதமாக கருதும் திருநீறை அவமதித்து தங்களின் உச்சகட்ட வெறுப்பை உமிழ்கிறார்கள்..
காவல்துற���க்கு விலங்கிட்டு, குற்றவாளிகளைத் தப்பவிட்டு, மக்கள் பாதுகாப்பைப் படுகுழியில் தள்ளிய @arivalayam அரசை விரட்டியடித்து, தமிழகத்தையும் தமிழக மக்களையும் பாதுகாப்போம்!
குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை அவர்களுக்கு எதிராக அரங்கேறும் பாலியல் வன்கொடுமைகள் கொடூரத்தின் உச்சம்! வருகிற தேர்தலில் @mkstalin தலைமையிலான திமுக அரசை விரட்டியடிப்பது ஒன்றே இக்கேவலங்களை களைவதற்கான சிறந்த வழி!