Good that someone known in the society came forward to expose this Casteist shit @KasthuriShankar . எதோ ஒரு தயக்கம் இருந்துச்சி இந்த ஈனப்பிறவி பயன்படுத்திய சொல்லின் பொருளைச் சொல்லி திட்டுவதற்கு. உடைத்த நவீனுக்கு நன்றி..
இந்த சாதிய சாக்கடை தொடர்ந்து அழுகி நாறட்டும்.
குஜராத் ரிஃபைனரி நிறுவனத்திற்கு இந்திய ஒன்றியத்தின் தலைமை அமைச்சர் ஜவஹர்லால் நேரு அடிக்கல் நாட்டிய போது...
#அந்தக் காலத்தில் அமித்ஷா பிறக்கவே இல்லை என்பது கூடுதல் செய்தி.
நண்பர்கள் பலரும் நல்ல கருத்துக்களை/செய்திகளைத் தொடர்ந்து பதிவு செய்கிறார்கள். ஆனால் சிலவற்றை RTசெய்ய முடியவில்லை! காரணம் அந்த பதிவில் இருக்கும் ஒரு சில தேவையற்ற "வார்த்தைகள்"!
ஆதங்கம் புரிகிறது...ஆனால் கேடுகெட்ட #சங்கித்வா கும்பலுக்கும் நமக்கும் வித்தியாசம் உண்டு. தவிர்க்கவும் 🙏🏾
தெரிஞ்சவங்க வந்து சொல்லிட்டு போங்க
தீப ஒளி திருநாள்
இருள் நீங்கி ஒளி பிறக்கும்
சொல்றாங்க
இதில் யார் இருள்? யார் ஒளி?
தாழ்த்தப்பட்டவர்கள் இருள்,
தங்களை உயர் என்று எண்ணுபவர்கள் ஒளி என்று சொல்ல வராங்களா?
தமிழர்களின் அடையாளம் என்ன, பொங்கலா? தீபாவளியா?
#SeriousAnswer
கோவை சிலிண்டர் வெடிப்பில் மிக சரியாக செயல்பட்டு பண்டிகை கால சூழல் கெடாமலும்,மக்களிடம் பதற்றம் ஏற்பட்டு பொது ஒழுங்கும்,சட்ட ஒழுங்கும் கெடாதவாறு குற்றவாளிகளை கைது செய்து!
மக்களை நிம்மதியடைய வைத்துள்ளது தமிழ்நாடு அரசு!
இதில் யாரும் வீண் விளம்பர அரசியல் செய்யாமல் இருப்பதுதான் சரி!
தீபாவளி பண்டிகை நிறைவடையும் நேரத்திற்கு இன்னும் 15 நிமிடங்கள் இருக்கிறது.
இதுவரை காஞ்சி மடத்தின் சங்கராச்சாரியிடமிருந்து
தீபாவளி வாழ்த்துச் செய்தி வரவில்லையே ஏன்?
இஸ்லாமிய பெயர் தாங்கியவர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபடும் போதெல்லாம் உடனே ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்தின் மீது குற்றம் சொல்லும் போக்கு அதிகரித்து வருவது கடும் கண்டனத்திற்குறியது..
ஜமேஷா முபீன் உடலை அடக்கம் செய்ய கூட ஜமாத் ஏற்க மறுத்துள்ளது...
மதவெறியர்களே சிந்தியுங்கள் ✍️