பயணிகள் பொதுப் போக்குவரத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மட்டுமே இயக்கப்படவேண்டும் தனியார்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து வழித்தட அனுமதிகளும் இரத்து செய்யப்பட வேண்டும். ஆம்னி பேருந்து இயக்கம் தனியாரிடம் இருக்கலாம்.அது, அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.கருதவும்...
@CMO TN
வேலை கேட்பது அடிப்படை உரிமை...
கிராமப்புறப் பாட்டாளிகளே ஒன்று சேருவோம்...
சாதி எல்லைகள் உழைக்கும் மக்களை பிளவுபடுத்த அனுமதியோம்....
வேலை, ஊதியம், கண்ணியமான வாழ்வுரிமைக்காக ஒன்றுபடுவோம்...
திரு ஆதவ் அர்ஜுனா அவர்களே!
யாம் நெஞ்சு நிமிர்த்தி மட்டும் அல்ல; கொஞ்சம் விரித்தபடியும் கூறுகிறோம்.
தவெக தூய சக்தி அல்ல ...
அதன் சாயம் வெளுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை !
மதிப்பிற்குரிய ஐயா, வணக்கம் . தங்கள் இயக்கத்தின் அடையாளத்துடன் சிவாஜி என்பவர் எமது தொழிற்சங்க தலைவர் குறித்து கீழ்கண்ட அவதூறு பரப்புரை செய்து வருகிறார். தாங்கள் உடனடியாக தலையிட்டு விசாரித்து, தடுக்க வேண்டும் என விழைகிறோம்..
@PMKANBUMANI
@CMOTamilnadu சங்கம் (ஏஐடியூசி) மகிழ்வுடன் வரவேற்கிறது. பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம், ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்துவது போன்ற கோரிக்கைகளையும் விரைந்து நிறைவேற்ற வேண்டியது தவிர்க்க முடியாத தேவையாகும். பணியாளர்களின் பணிக் கலாச்சாரத்தை மேம்படுத்த உதவுவோம். நன்றி 2 /2
மாண்புடையீர், வணக்கம். டாஸ்மாக் சில்லறை மதுபானங்கள் விற்பனைப் பிரிவை சீர்திருத்தி, மேம்படுத்த தாங்கள் வழங்கி வரும் ஒத்துழைப்புக்கும், உதவிக்கும் நன்றி பாராட்டி வாழ்த்துக��றோம். நேற்று 31.08.2026 மானியக் கோரிக்கை தொடர்பான அறிவிப்புகளை தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்1/2
@CMOTamilnadu
சங்கக் கொடிகளில் வண்ணங்கள் வேறுபட்டிருக்கலாம்! பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளில் ஒன்றுபட்டு நிற்கிறோம்..
எண்ணத்தில் மட்டும் அல்ல; எழுச்சியூட்டும் போராட்டக் களத்திலும் தான்... புறப்படு தோழா! ப��றப்படு! போர் முரசு ஒலித்து விட்டது. களம் நோக்கி புறப்படு!
இன்று 11.08. 2026 ஆம் தேதி விழுப்புரத்தில் இருந்து சென்னை எழும்பூர் வரை பயணம் செய்ய வண்டி எண் 22676 சோழன் அதிவிரைவு வண்டியில் பயணச் சீட்டு எடுத்திருந்தோம் 4.40 PM வர வேண்டிய வண்டி 1.20 மணி நேரம் தாமதமாக வரும் என 17.40 மணிக்கு அறிவிப்பு செய்யப்பட்டது. இது என்ன சேவை ? சரி செய்க!
நாளை மறுநாள் மாலையில் சந்திப்போம்...
நாட்டின் அரசியல் நிகழ்வுப் போக்குகளை ...
மாற்றம் ; ஏமாற்றம் இல்லாத மாற்றம் தரும் கொள்கை வழி மாற்றத்தை நோக்கி ....
பயணிப்போம்' வாரீர்! வாரீர்!
மாற்றம் ; ஏமாற்றம் இல்லாத மாற��றம்! உண்மையில் உறுதி செய்யும் மாற்றத்தை நோக்கி...
இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி ஆகஸ்டு 6 முதல் 15 வரை நாடு முழுவதும் நடத்தி வரும் நடைபயண விழிப்புணர்வு பரப்புரை இயக்கத்தை இன்று காலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிறுவந்தாடு ஊராட்சியில் துவக்கினோம்
@CMOTamilnadu இல்லா இளைஞர்கள் Swiggy, zomato போன்ற முறைகளில் டாஸ்மாக் செயலியை பயன்படுத்த தொடங்கி, மிகப் பெரும் விளைவுகள் ஏற்படுத்தும் அடுத்த நிலைக்கும் செல்லும். இதனால் TVK அரசு, vijay அண்ணா அரசு மக்களை போதை அடிமைகளாக்க Digital தளத்தை பயன் படுத்துகிறது என்ற அவப்பெயர் ஏற்படும். யோசியுங்கள்!
நாளை 07.08.2026 முதல் மதுபானங்கள் online விற்பனை தொடங்கும் என அறிவித்திருப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இது சரியான முன்தயாரிப்பும், திட்டமிடுதலும் இல்லாத பேராபத்து விளைவிக்கும் செயலாகும். டாஸ்மாக் பணியாளர்கள் மதுவிலக்கு விழிப்புணர்வு பரப்புரை செய்யும் கடமைப்
@CMOTamilnadu
@CMOTamilnadu பொறுப்பு கொண்டவர்கள். ஆனால், online liquor buisness பெரும்பகுதி மக்களை குடி போதைக்கு அடிமைப்படுத்தும். 21 வயதுக்கும் க���றைவான இளைய தலைமுறை மூத்த குடிப்பிரியர்களிடம் வழியாக மதுபானங்கள் வாங்குவதை தடுக்க முடியுமா? ஒருவர், திரும்பத்திரும்ப மதுபானங்கள் வாங்குவதை எப்படி தடுப்பது? வேலை
அப்பா! சந்தித்து விட்டோம்!
தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு கே.ஏ. செங்கோட்டையன் அவர்களை 27.07.2026 ஆம் தேதி திருப்பதியில் பக்தர்கள் பாலாஜியை தரிசப்பது போல் சந்தித்து விட்டோம். அமைச்சருக்கு நன்றி!
கிராமப்புறப் பாட்டாளிகள் சமூக, பொருளாதார, அரசியல் தளங்களில் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் குறித்து விவாதித்து முடிவெடுப்போம்... ஆலோசனைகள��� கருத்துக்களை பதிவு செய்து உதவுங்கள் அமைப்பாய் திரளுவோம் வாரீர், வாரீர்! வாரீர்