#அரசியல்POST | “தமிழ்நாட்டை விட்டுப் போகும் Mazagon Dock முதலீட்டுக்கு பொறுப்பு ஏற்பாரா? அல்லது வழக்கம் போல “என் மேல பழி போடுறாங்க” என்று புலம்புவாரா?”
-முதலமைச்சர் விஜய்க்கு அதிமுக கேள்வி
#SunNews | #TNInvestments | #Vijay | #ADMK
Tamil Nadu has once again lost a major industrial project. The #Mazagon Dock Ship Builders Company, which had earlier signed a contract with Tamil Nadu, has now turned to Andhra Pradesh. This change is a major setback for the industrial development of Tamil Nadu.
#Industry
"ரஜினிக்கு 50 நல்லபடம் இருக்கு; கமலுக்கு 100 நல்லபடம்; எம்.ஜி.ஆருக்கு 300 நல்ல பாட்டு இருக்கு.." 69 படத்துல ஒரு படம் கூட நல்ல படம் தராதவர் எப்படி நல்லாட்சி தருவாரு? - ஒருமையில் விமர்சித்த சீமான்
#NTK | #Seeman | #TVK | #PolimerNews
TVK claims to have emerged in Tamil Nadu politics as an alternative to both the DMK and the AIADMK. Yet, it has no qualms about admitting former AIADMK ministers and MLAs who are uncertain about their prospects in the AIADMK led by Edappadi K. Palaniswami.
Does their past automatically get purified upon joining TVK, as though a dip in the Ganges can wash away all sins? This, we are told, is "alternative politics." We can only wonder what exactly is alternative about it. We are also asked to believe that it represents a "qualitative change," leaving us to speculate on what that quality might be.
The reality is that many politicians, once they have tasted power and privilege, find it difficult to remain on the sidelines. The itch for political relevance rarely goes away.
Presenting #TeamIndia's newest T20I captain 🇮🇳
Congratulations to Shreyas Iyer as he takes the helm in the shortest format of the game 👏
@ShreyasIyer15
கடந்த 24 மணி நேரத்தில் 13 லட்சம் உறுப்பினர்கள் இணைந்து, https://t.co/bpwUirWN1w இயக்கத்திற்கு நீங்கள் அளித்துள்ள பேராதரவு, பெரும் நெகிழ்ச்சியையும், அதைவிட பெரிய பொறுப்பையும் எனக்கு அளித்திருக்கிறது.
இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இணைந்துள்ள ஒவ்வொருவருக்கும், எனது மனமார்ந்த நன்றிகள். இது ஒரு தனி மனிதனின் பயணம் அல்ல; நல்ல மாற்றத்தை விரும்பும் நமது மக்களின் கூட்டுப் பயணம். மாற்றம் வேண்டும் என்று நம்பும் ஒவ்வொரு குடிமகனின் குரலும், நீங்கள் வழங்கியிருக்கும் பேராதரவில் எதிரொலிக்கிறது. உங்கள் நம்பிக்கையை மதித்து, நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் இந்தப் பயணத்தை முன்னெடுப்போம்.
தமிழகத்தின் சிறந்த எதிர்காலத்திற்கான இந்தப் பயணத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Hearty congratulations to our very own @rpraggnachess on winning the Norway Chess 2026 title.
Winning four classical games in a row, taking down world champions, and securing the title with a spectacular final game is nothing short of phenomenal.
Tamil Nadu and the entire nation are immensely proud of his outstanding achievement.
இந்தத் பேட்டியில் நான் சொல்வது 2001 ஆம் ரிசல்ட் பத்தி.. 2001 ஆம் ஆண்டில் திருவல்லிக்கேணியும் சேப்பாக்கமும் தனித் தனி தொகுதி. அன்றைய திருவல்லிக்கேணி தொகுதி எம் எல் ஏ உசேன். சேப்பாக்கம் எம் எல் ஏ கலைஞர். 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் தான் சேப்பாக்கமும் திருவல்லிக்கேணியும் ஒரே தொகுதியாக இணைக்கப்பட்டது. நான் சரியாத்தான் பேசி இருக்க��ன். கூகிள் பண்ணி பாருங்க தற்குறிகளா!!!!
For the uninformed. If you want to know why the Tamil Nadu press didn't cover this, John Britto is Leema Rose Martin's brother. Aadhav Arjuna's wife's uncle.
Wanted in a drug case and has fled abroad.
Some change da dei.