People didn't stop throwing garbage wer there was once 4 bins.
Compared to ward 182, ward 184 has fewer bins. @chennaicorp pls replace the removed bins at the location. Kindly do the needful @rdc_south
Stray cattle @chennaicorp@rdc_south. No relief in spite of several complaints which gets closed wit fake photos. @sameerangs
Loc: 2nd Main Road, Kamarajar Nagar, Perungudi.
Ward 184
பெருங்குடி பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியில் கொட்டப்படும் குப்பைகள். அந்தப் பகுதி மக்கள் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. குப்பை மேலாண்மை சட்டத்தை அப்பட்டமாக மீறி அரசே இப்படி குப்பைகள் கொட்டுவது நியாயமா??
இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கு���்பைகள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும்.
@chennaicorp
This grey Tata Punch was obstructing traffic by parking on mid road @ Church Road, Perungudi at 13:50hrs today. Pure mindlessness. J9 PS @ChennaiTraffic@roadraja
@RailwaySeva@MtcChennai
So nice to climb on escalator 🤩I dont know why you have a weird obsession to turn off the escalator
Several elders had to climb with luggage,it was so sad to see many get so exhausted within half the ascent
📍Tambaram Bus stand west
Who is responsible?
முன்னாள் அமைச்சர் வேலுமணி, 2 IAS அதிகாரிகள், பொறியாளர்கள் மற்றும் வேலுமணிக்கு நெருக்கமான நிறுவனங்கள் மீது 98 கோடி சென்னை கோவை மாநகராட்சி ஊழல் வழக்க��ல் குற்றப்பத்திரிக்கை தயார். இந்த நிலைக்கு வர நாம் மேற்கொண்ட முயற்சிகள் என்ன ? நாம் தொடுத்த இந்த ஒரு வழக்கின் விளைவாக நாம் சந்தித்த 32 வழக்குகள் என்ன ? வீடியோவில் அனைத்தும்!
நம்முடன் தொடர்ந்து பயணிக்கும் அனைத்து தன்னார்வலர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் நன்றி!
To volunteer with Arappor, register here
https://t.co/cU8b2JNFWn
To donate to Arappor, click here
https://t.co/dn4XofCF7N
ஊழலுக்கு எதிரான நம் எட்டு வருட போராட்டம் தொடர்கிறது.
சென்னை கோவை மாநகராட்சி சாலை மற்றும் குப்பை ஊழலுக்காக முன்னாள் அமைச்���ர் வேலுமணி, 2 ஐஏஎஸ் அதிகாரிகள், பொது ஊழியர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது 98 கோடி ரூபாய் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இருந்த அனைத்து தடைகளும் நீங்கியது.
அறப்போர் தொடரும்!
Big news: அறப்போர் புகாரில் தொடுக்கப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் வேலுமணி உட்பட பலர் மீது 98 கோடி சென்னை கோவை மாநகராட்சி ஊழலுக்காக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட போகிறது. அறப்போர் தொடுத்து இருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விஜய் கார்த்திகேயன் IAS மற்றும் கந்தசாம��� IAS ஆகிய இருவர் மீதான நீதிமன்ற விசாரணை அனுமதியை மத்திய அரசு தற்போது கொடுத்துள்ளது என்பதை நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இத்துடன் அனைவருக்குமான நீதிமன்ற விசாரணை அனுமதி வழங்கப்பட்டு விட்டது. இதன் மீது உடனடியாக குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு. சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட விவரங்களை அடுத்த விசாரணை நாளான டிசம்பர் 4 அன்று தெரிவிக்க உயர்நீத��மன்றம் உத்தரவு.
It was not easy. A long struggle from 2018 till now! And many more years ahead for trial and judgement!
2025-708EBP
2025-710RRQ
2025-387IGH online complaints related to stray cattle @ Perungudi raised at diff dates got closed wit 'action taken' images frm Madipakkam. Y even hav system to raise complaint n close lik this @chennaicorp@CMOTamilnadu@sameerangs@omjasvinMD@rdc_south