பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-111க்கு உட்பட்ட குலாம் அப்பாஸ் அலிகான் தெருவில் தீவிர தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
#ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe
பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், வார்டு-168க்கு உட்பட்ட கிண்டி பேருந்து நிலையத்தில் தீவிர தூய்மை பணி மற்றும் அருகில் உள்ள நடைபாதையை நீரினால் சுத்தம் செய்யும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.
#ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe
பெருநகர சென்னை மாநகராட்சி, அடையார் மண்டலம், வார்டு 169- க்குட்பட்ட அடையாறு ஆறு மற்றும் மாம்பலம் கால்வாய் சந்திப்பு பகுதியில் ஆம்பிபியன் இயந்திரம் மூலம் ஆகாயத்தாமரை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.
#ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe
பெருநகர சென்னை மாநகராட்சி, மணலி மண்டலத்திற்குட்பட்ட கடப்பாக்கம் ஏரியில் வண்டல் மண் அகற்றும் மற்றும் அழகுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
#ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட தண்டையார்பேட்டை, திரு.வி.க.நகர் மற்றும் இராயபுரம் மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
#ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe
@CMOTamilnadu@TNDIPRNEWS
Chief minister C Joseph Vijay has directed Tamil Nadu local bodies to use its own funds to develop Amma Canteens. Instructions have been given to procure newer vessels, building paints, and stock up fresh groceries. @chennaicorp on its side has begun works worth Rs 7.4 crore to develop 383 canteens.
சென்னை பள்ளிகளில் 2026-27ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.
தரமான கல்வி.!
முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.
#ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe
Open-source revenue generation methods to address the massive ₹1,602 crore deficit in the Greater Chennai Corporation’s FY2026–27 Budget, prioritising flood mitigation, an “iron fist” on clearing building encroachments, and consultation meetings to address the street vendor menace on pavements — here’s a short interview with the new GCC Commissioner G.S Sameeran (@sameerangs), on his goals for the local body.
He previously served as Joint Commissioner (Works) in 2023.
Read here: https://t.co/Jb4BzKfhjE
@the_hindu@chennaicorp
Best wishes to all dear students who have passed out in flying colours. Chennai Schools have improved its pass percentage compared to last academic year. Those who couldn't make it, dont get disheartened, we will provide special classes to handhold you in the upcoming exams. 💐
இன்று (19.05.2026) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களை, பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆணையாளராக பொறுப்பேற்றுள்ள டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப, அவர்கள் தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
#ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe
பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் சென்னை தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, "தூய்மையான சென்னை” என்பதை வலியுறுத்தி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, மிதிவண்டிப் பயணத்தில் கலந்து கொண்டவர்கள் இன்று உருவாக்கிய “Litter Free Chennai” (1/2)
A footover bridge is being planned across DGS Thinakaran Salai.
#GCC JC Works Dr @sameerangs went on an inspection along with SE Bridges, and the CRRT team at Adyar Creek, Tholkappiar Poonga & also inspected various other flood mitigation works.
#ChennaiCorporation#HeretoServe