தவெக-வுக்கு வந்தால் ரத்தம், மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? 😂🍅 என்ன தம்பி இதெல்லாம்? 🤔🙄 அது சரி... யார் அறிவுறுத்துவது? சித்தப்பு நேசமணியா? 🤣🤣🤦♂️
#TVKFails#BringBackAIADMK
நானும் டெல்டாக்காரன் தான் என வெற்று முழக்கமிடும் போலி விவசாயி @mkstalin அவர்களின் கவனத்திற்கு..
வரும் தேர்தலில் திமுகவுக்கு எதிராக வாக்களிக்க விவசாயிகள் நாங்கள் முடிவு செய்துவிட்டோம்..
விவசாயிகளுக்கு அநீதி இழைக்கும் இந்த விடியா திமுக அரசுக்கு எதிராக நாங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளோம்.
தமிழக காவிரி விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.
#ByeByeStalin
கொங்கு மண்டல மக்களின் நீண்டகால கோரிக்கையான அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை கொண்டு வந்தது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு. அவிநாசி சாலை மேம்பாலம் உள்ளிட்ட எண்ணற்ற பாலங்கள் மற்றும் எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களைக் கொண்டுவந்து, 5 ஆண்டுகளில் 50 ஆண்டு கால வளர்ச்சியைக் ��ோவைக்கு கொடுத்தது மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா மற்றும் மாண்புமிகு புரட்சித்தமிழர் அண்ணன் திரு. #எடப்பாடியார் ஆகிய��ர் தலைமையிலான அஇஅதிமுக அரசு.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித் தமிழர் அண்ணன் திரு. #எடப்பாடியார் அவர்கள் மீண்டும் முதலமைச்சராக வந்தவுடன் அத்திக்கடவு அவிநாசி திட்டம் -II நிறைவேற்றப்படும்.
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்
#AIADMK #அஇஅதிமுக
#Vote4AIADMK ✌️🌱
#EPSfor2026
@EPSTamilNadu @AIADMKOfficial
#அதிமுக ஆட்சிக்காலத்தில், ஏழைக���ின் பசி தீர்த்த அம்மா உணவகங்கள் திமுக ஆட்சியில் செயலற்று கிடக்கின்றன.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித் தமிழர் அண்ணன் திரு. #எடப்பாடியார் அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் அம்மா உணவகங்கள் தரம் உயர்த்தப்பட்டு மீண்டும் முழுமையான செயல்பாட்டிற்குக் கொண்டுவரப்படும்.
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்
#AIADMK #அஇஅதிமுக
#Vote4AIADMK ✌️🌱
#EPSfor2026
@EPSTamilNadu @AIADMKOfficial
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் தலைமையில் மாவட்டக் கழகச் செயலாளர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் 2-வது நாளாக நடைபெற்று வருகிறது.
கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை மாண்புமிகு புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் கழக நிர்வாகிகளுக்கு வழங்கி வருகிறார்கள்.
ஏற்கனவே அஇஅதிமுக ஆட்சி அமையும் அலை வந்துவிட்டதால் அஞ்சி நடுங்கும் திமுக, தன் ஊடகப் பிரிவை ஏவி Fake News-களைப் பரப்பு வருகிறது.
தமிழ்நாடு முழுக்க அஇஅதிமுக மிகவும் வலுவாக உள்ளது. கரூர் மாவட்டத்தில் அனைத்த�� தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடும் அளவிற்கு இந்த இயக்கம் தயாராக உள்ளது.
"தியாகி"-யின் தோல்வியே இதற்கான பதிலை சொல்லும்!
@OfficeofminMRV
மெகா ஊழலுக்கு பிறந்த
உலக மகா ஊழலின் பித்தலாட்டம்!
#இவர்களுக்கா_இனி_உங்கள்_ஓட்டு
கட்டுமரம் கருனாநிதியின் பித்தலாட்டத்தையே மூழ்கடிக்கும் பித்தலாட்டம் விடியா திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்சியின் பித்தலாட்டம்!
#7_அடிக்கு_போர்
கோவை மாவட்டம் செட்டிபாளையம் பேரூராட்சியில் புதிதாக 7 அடி ஆழத்திற்கு அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறு பற்றி வீடியோ வைரல்.
இருக்குற 10 மாசத்துல தமிழ்நாட்டையே வித்துருவானுங்க போல!
#TN_AIADMK_Version #யார்_அந்த_தம்பி #EPSfor2026CM #KARUR_ADMK_IT_WING #ADMK_ERD #AIADMKFor2026
முடிஞ்சா தண்ணிய புடிச்சிக்கோ!
தொடரும் திமுக அரசின் தண்ணீர் தொட்டி பரிதாபங்கள்!
ஸ்டிக்கர் ஒட்டுவதை கூட ஒழுங்கா செய்ய மாட்டீங்களா @arivalayam@mkstalin?
#DMKFailsTN
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர்,புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்களின் ஆணைக்கிணங்க,
2026-தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பாக, கரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு அணியினர் உடன் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கிய போது..
#AIADMK#EPSfor2026 #MRV #AIADMKITWING #KARUR