@news7tamil ஆனால் ஜம்மு காஷ்மீர் மாநிலம் முதல்வர் ஓமர் அப்துல்லா 21 கிலோமீட்டர் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு 2 மணி நேரத்தில் அதை முழுமையாக முடித்தார். பெங்களூரு உள்ளிட்ட பல நகரங்களுக்கு மாரத்தான் போட்டியில் கலந்து கொள்வதற்காகவே பயணம் செய்யக் கூடியவர் ஒமர் அப்துல்லா
@வெற்றி வந்தபோதெல்லாம் பதவி சுகத்தை அனுபவித்து விட்டு, ஒரு தோல்வி வந்தவுடன் குறைந்தபட்ச அரசியல் நாகரிகம் கூட இல்லாமல், சட்டமன்றத்தில் திமுக விற்கும் @mkstalin அவர்களுக்கும் கூட்டணி கட்சிகளுக்கும் நன்றி கூட தெரிவிக்காமல் வெளியேறிய, நம்பிக்கைத் துரோக கூட்டம்! @RahulGandhi
திருச்சியை அழகுபடுத்தும் விதமாக கடந்த ஆட்சியின் போது வரையப்பட்ட சுவர் ஓவியங்கள் அனைத்தும் நடிகர் பிறந்தநாள் விழாவுக்காக அளிக்கப்பட்டு விட்டது
மக்களே நீங்கள் கேட்ட மாற்றம். ஓட்டு போட்டவன் எல்லாம் இன்னும் வாய் திறக்காமல் பம்பிகிட்டே திரியுறானுங்க.
"வெள்ளை அறிக்கைன்னு பேரு வச்சிருக்கீங்க... ஆனா அதுல வெள்ளையா உண்மை எங்கே இருக்கு?"
"ஒரு இடத்துல 5 வருட கணக்கு, இன்னொரு இடத்துல 4 வருட கணக்கு... இப்படித்தான் பொருளாதார ஆய்வு பண்ணுவாங்களா?"
"நான் நிதி அமைச்சராக இருந்த போது வருவாய் பற்றாக்குறையை குறைத்தோம், கடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தோம். அது தானாக நடந்தது இல்ல... திட்டமிடலாலும் சரியான முடிவுகளாலும் நடந்தது."
"வெள்ளை அறிக்கையில் சொல்றதெல்லாம் சரின்னு நினைச்சா, ஒரு பொருளாதார நிபுணரை அனுப்புங்க... விவாதிக்க நான் தயாரா இருக்கேன்!"
"அதிகாரிகள் அரசியல் பண்ணக் கூடாது. நல்ல நிதி நிர்வாகம் இருந்தா தான் பொருளாதாரம் வளரும்."
— பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
@OGprasanna@mkstalin வெள்ளை அறிக்கையின் அம்சங்களை விளக்க, எளிய உதாரணங்கள் சொல்கிறேன் என அவற்றை அமைச்சருக்கு எழுதிக் கொடுத்த பொருளாதார அறிஞர் யார்?
Completely a Disaster.
He has not even taken a single step to understand how and what the Budget is.
@OGprasanna@mkstalin வெள்ளை சட்டை போட்டு வெள்ளை பேப்பரை வாசிப்பதால் அது வெள்ளை அறிக்கை ஆகாது.
மாநிலத்தின் பொருளாதார அறிக்கையை எடுத்துச் சொல்ல, குடும்பங்களிலிருந்து உதாரணங்களை எடுத்து பேசுவது அடிப்படை பொருளாதாரம் தெரியாதவர்களின் அணுகுமுறை.
நிதியமைச்சர் மரிய வில்சனுக்கு
@itisprashanth தமிழ்நாட்டோட நிதி அமைச்சருக்கு
நிதி பற்றாக்குறை னு சொல்லக்கூடத்தெரியல
இந்த லட்சணத்துல தமிழ்நாட்டோட நிதித்துறை இவன் கையில
இந்த தற்குறி joker.....