The political parties that encouraged people to register under SIR instead of opting for non-cooperation will have to take responsibility for any political consequences that may arise in the future.
We all should have stood united against SIR. It is a betrayal that the very parties claiming to oppose SIR instructed their cadres to register under it. They must take full responsibility for whatever follows.
இப்படி நான் பேசாததை சொல்லாததை சொல்லித் தான் என் மீது தொடர்ந்து அவதூறு, வெறுப்பு பரப்ப முடியும் இந்த திராவிடக் கூட்டத்திற்கு!
திராவிடம் செய்யும் அத்தனை இழிவான அரசியலும் செய்துவிட்டு தமிழ்த் தேசியம் என்று ஏமாற்றும் கூட்டம்.
இரண்டு கேள்விகள் தான் கேட்டேன் இரண்டற்கும் பதில் இல்லை, மலுப்பலாக ஒரு அறிக்கையை பதிவு செய்துள்ளீர்கள்.
"1) Puberty blockers குழந்தைகளுக்கு (18 வயதிற்கு உட்பட்டவர்கள்) கொடுப்பதை எங்கள்(இறைவி அறக்கட்டளை)அமைப்பு எக்காலத்திலும் ஆதரிக்காது.
2) 18 வயதிற்கு முன்பு Sexual affirmation surgery செய்வதற்கு நாங்கள் எந்த விதத்திலும் எக்காலத்திலும் ஆதரவு தரப் போவதில்லை. அது சார்ந்த கோரிக்கைகளையும் முன் வைக்கமாட்டோம்."
இந்த வரிகளை அறிக்கையில் பதிவு செய்து ஒரு கையெழுத்து செய்து கொடுங்கள் நான் உங்கள் அமைப்பின் மீது சொன்ன குற்றச்சாட்டை திரும்ப பெற்றுக் கொள்கிறேன்.
அதைப்பற்றி விளக்கி காணொளிப் பதிவும் செய்கிறேன்.
நன்றி!
LGBTQ+ செயல்பாடுகளுக்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு தராது என்று சில தினங்களுக்கு முன் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஒரு ஊடகத்தில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலாக சொன்னார் . ஆனால் அந்தக் கூற்றுக்கு நேர் மாறாக நடந்துக் கொள்கிறது அந்தக் கட்சி!
மாற்றி மாற்றி பேசுவது இவர்களுக்கு கைவந்தக் கலை என்பது நாம் அனைவரும் அறிந்தது தான்.
திருநங்கைகளுக்கு வாய்ப்பு கொடுப்பது வரவேற்கத்தக்கது ஆனால் அவர்கள் தமிழ்த் தேசியத்தை ஏற்றுக் கொண்ட நபர்களாக இருக்க வேண்டும் ஆனால் மாறாக
LGBTQ+ அறக்கட்டளை நடத்தும் செயலாளராக இருப்பார் என்றால் நிச்சயம் தமிழ் சமூகத்தின் வாழ்வியல் எதிர்காலம் குறித்து தமிழர்கள் சிந்திக்க வேண்டும்!
திமுகவை சேர்ந்த நபர்கள் இந்த LGBTQ விடயங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் பொழுதும் எங்களது கடுமையான எதிர்ப்பை தொடர்ந்து பதிவு செய்து வருகிறோம் என்பதை மனதில் வைத்துக்கொண்டு
எனது இந்த விமர்சனத்திற்கு எதிர்வினையாக பத்து பேக் ஐடிகளை வைத்து அவதூறுகளையும் பொய்களையும் சொல்லி முட்டு கொடுப்பதற்கு முன்பு தமிழினத்தின் எதிர்காலத்தை மனதில் வைத்து பொறுப்போடு நடந்து கொள்ளுங்கள்.
அறிவார்ந்த தமிழினம் உங்களையும் உங்களின் செயல்பாடுகளையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது!
எம் மக்களுக்காகப் போராடி இம்மண்ணில் விதைகளாக வீழ்ந்த என் இனமான மறவர்களை என்றும் மறவோம்! புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்!
தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்!
#மாவீரர்நாள்2025
குழந்தைகளுக்கு இரண்டு வருடங்களுக்குள் அதிக அளவு தடுப்பூசிகள் போடுவதால் ஆட்டிசம் வருகிறதா என்பதைப் பற்றிய ஆய்வு..
ஆய்வின் முடிவில்..
ஆட்டிசம் வருவதற்கான வாய்ப்புகளை இந்த தடுப்பூசிகளில் இருக்கக்கூடிய நச்சுப் பொருட்கள் அதிகரிக்கிறது என்பதை ஆதாரத்தோடு நிறுவுகிறார்கள்!
இந்திய விடுதலைப் போராட்டங்களில் முதல் முறையாக ஒருங்கிணைந்த விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து, பல போர்களில் ஆங்கிலேயர் படைகளை ஓட விட்டு, "ஜம்புத் தீவு பிரகடனம்" என்ற அறிக்கையின் மூலம் ஆங்கிலேயர்களுக்கு எதிராக தென்னிந்திய மன்னர்களை ஒன்று திரட்டும் முயற்சியை மேற்கொண்டு வெள்ளையர்களால் இன்றைய தினம் 1801 ஆம் ஆண்டு வீரத்தோடு தம் மக்களுக்காக தூக்கு மேடை ஏறிய எம் இன விடுதலைப் போராட்ட மாவீரர்களான மருது பாண்டியர்களுக்கு
வீர வணக்கம்! வீர வணக்கம்!
இந்திய அரசிடம் ஐந்து அம்ச கோரிக்கையை முன்வைத்து உண்ணாநோன்பு போராட்டத்தை முன்னெடுத்து, 12 நாட்கள் நீர் மற்றும் உணவு அருந்தாமல் தியாக தீபமாகிய லெப்டினன் கேணல் திலீபன் அவர்களின் விடுதலைப் பசியை மனதில் ஏந்துவோம்..
விடுதலை சிறுத்தை குண்டர்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட ஏர்போர்ட் மூர்த்தி தன்னை தற்காத்துக் கொண்ட ஒரே காரணத்திற்காக நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.
இது அதிகாரத் திமிரின் உச்சம்!
பாதிக்கப்பட்டவர்களையே கைது செய்வது அவர்களையே குற்றவாளியாக்குவது இழிவினும் இழிவான அரசின் பழிவாங்கல் நடவடிக்கை! .
இந்நிலையில் அவரது உடல் நலமும் மோசமானது ஏற்றுக்கொள்ளவே முடியாதது!
பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட ஏர்போர்ட் மூர்த்தியை நீதிமன்றம் விடுதலை செய்ய வேண்டும்!
#ReleaseAirportMoorthy
#WhereIsJustice
ஐயா ஏர்போர்ட் மூர்த்தியை விசிகவினர் தாக்கிவிட்டு அவரின் மீதே வழக்கு போட்டுள்ளது நடந்த சம்பவத்தை சாட்சியாக பார்த்த காவலர்கள் ஐயாவை குற்ற கூண்டில் ஏற்ற முயல்கிறது!!
திமுக ஆட்சியின் குண்டர்களாக யார் இருக்கிறார்கள் என மக்கள் விளங்கிக்கனும்!!
#ReleaseAirportMoorthy#WhereIsJustice
வெளிப்படையாகவே சொல்கிறேன்-
ஆம்ஸ்ட்ராங் மாதிரி மூர்த்தியும் சாக வேண்டும் என்று திருமா நினைக்கிறார்- ஏர்போர்ட் மூர்த்தி
#ReleaseAirportMoorthy#WhereIsJustice
ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல் - - ஈபிஎஸ் கண்டனம்
"டிஜிபி அலுவலகம் முன்பு ஏர்போர்ட் மூர்த்தி மீது நடந்த தாக்குதல் கண்டனத்திற்குரியது
தாக்குதலை காவலர்கள் வேடிக்கை பார்க்கும் நிலை உள்ளது; தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி உள்ளது? என்பதற்கு இது சான்று"
#AirportMoorthy#EPS #ADMK #tnpolitics
திமுக அரசு என்பது ரவுடி அரசா!! தெருவில் ரவுடிகள் அராசகம் செய்கிறார்கள் அவர்களுக்கு சாதகமாக பாதிக்கபட்ட ஏர்போர்ட் மூர்த்தி ஐயாவை கைது செய்வது தான் திராவிட மாடலா!!
வெக்கமா இல்ல!!
#ReleaseAirportMoorthy#WhereIsJustice