சென்னை ராயப்பேட்டை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகையில், கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி K.பழனிசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்ற தஞ்சாவூர் தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகளின் கலந்தாலோசனைக் கூட்டத்தில் கலந்துக்கொண்ட போது...
#அஇஅதிமுக#எடப்பாடியார்#SDS#SDSSELVAM#ADMK
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையில்,
சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர்
மாளிகையில் நடைபெற்று வருகிறது.
#AIADMK
கழக பொதுச்செயலாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், புரட்சித்தமிழர் மாண்புமிகு திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் மேலான ஆணையின்படி,
சேலம் புறநகர் (ம) சேலம் மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் மற்றும் இணைப்பு அண்ணா தொழிற்சங்கங்களின் மாபெரும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.!
#ADMK_SLM
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இதழாக,
#போர்வாள் நாளிதழை வெளியிட்ட கழகப் பொதுச்செயலாளர் மாண்புமிகு அண்ணன் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்கள்
#ADMK_SLM#pgb_gibi
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அவைத் தலைவரும், தமிழ் நாடு வக்ஃபு வாரிய முன்னாள் தலைவருமான டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் அவர்கள் தலைமையில்; மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் முன்னிலையில், சென்னை, இராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டமும், அதனைத் தொடர்ந்து தலைமைக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இதழாக,
#போர்வாள் நாளிதழை வெளியிட்ட கழகப் பொதுச்செயலாளர் மாண்புமிகு அண்ணன் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்கள்
#ADMK_SLM#pgb_gibi
#போர்வாள் என்ற கழகத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் நாளிதழை கழக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் அண்ணன் @EPSTamilNadu அவர்கள் வெளியிட அதனைப் பெற்றுக் கொண்ட நமது கழக மூத்த நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள்..!!
#porvaal
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள், இன்று (20.05.2026), அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ நாளேடான “#போர்வாள்” தமிழ் நாளிதழின் முன்னோட்டத்தை அறிமுகம் செய்து வெளியிட்டார்கள்.
அஇஅதிமுக - வின் அதிகாரப்பூர்வ நாளிதழாக மீண்டும் போர்வாள் செயல்படும் என கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி K.பழனிசாமி அவர்களால் வெளியிடப்பட்டது.
#PORVAALL#தமிழ்நாளிதழ்#அஇஅதிமுக
உழைப்பில்தான் உடல் வலிமை உறுதி பெறும்; உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும்; உழைப்பின் பயனால் கிடைக்கும் உயர்வே மனநிறைவு அளிக்கும்;
நம்பிக்கையோடு உழைத்தால் வாழ்வில் வெற்றி பெறுவது நிச்சயம்!
உழைக்கும் கரங்களின் ஒற்றுமையை உணர்த்தி, உழைப்பின் பெருமையை உலகுக்கு பறை சாற்றும் தொழிலாளர் தினமாகிய 'மே' தினத் திருநாளில், தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த 'மே' தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
#MayDay
@AIADMKOfficial