#WATCH | "2 மணி நேரம் சினிமா மாதிரி நினைச்சுட்டார் விவசாயத்தை.. பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யலனா.."
கோவில்பட்டியில் விவசாயிகள் எச்சரிக்கை
#SunNews | #FarmersProtest | #Vijay
CM சார் தினமும் அவராகவே நடந்து தலைமைச் செயலகம் வருகிறார்.
CM சார் அவருடைய கையாலேயே மதிய உணவை உண்கிறார்.
CM சார் மீண்டும் அவராகவே வீட்டுக்குப் போகிறார்.
நீங்கள் எதிர்பார்த்த அருமையான மாற்றம் இதுதான் மக்களே!
#TVKFails
போதைப் பொருள்
தலைமயகம் எங்கே இருக்கு.....
போதையை ஒழிப்பேன் என்று
மக்களை ஏமாற்றும் திருட்டு கூட்டம் யார் தெரியுதா?
டேய் அதவ்அர்ஜுனா
என்னமோ உத்தமன் மாதிரி பேசிக்கிட்டு இன்னும் எத்தனை நாளைக்கு மக்களை ஏமாற்ற போறீங்க
ஆட்சி அமைச்சு ஒரு மாசம் முடிய போகுது
எதற்கெடுத்தாலும் திமுக தான் காரணம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
விஜயை வெளுத்து வாங்க��ய மதிவதனி
#TVKVijayFails