இந்து பெண் தெய்வங்களை தொடர்ந்து இழிவுபடுத்துவோருக்கு, பிற மதக் கடவுள்கள் குறித்து விமர்சிக்க துணிச்சல் இருக்கிறதா?
காலத்தைக் கடந்து பிரபஞ்சத்தை கட்டி ஆளும் பெண் தெய்வங்களை, ஓம் எனும் பிரணவ மந்திரத்தினை அடிப்படையாகக் கொண்டு வணங்குவது தான் “ஓம் சக்தி, பராசக்தி” மற்றும் “ஓம் காளி, ஜெய் காளி” உள்ளிட்ட இந்துக்களின் வீர முழக்கங்கள். “அன்னையாக அவள் இருந்து நம்மை வழி நடத்துவாள்” என்ற நம்பிக்கையில் இந்த வார்த்தைகளை உச்சரிக்கும் ஒவ்வொரு முறையும், இந்துக்களுக்கு மெய்சிலிர்க்கும். புது உத்வேகம் பிறக்கும்.
அப்பேற்பட்ட இந்துக்களின் புனித மந்திரங்களை எதுகை மோனையாக திரித்து, திரு. @TVKVijayHQ அவர்களும், திரு. @Udhaystalin அவர்களும் தங்களின் அரசியல் காழ்ப்புணர்ச்சியை தீர்த்துக் கொள்ளத் துடிப்பது அப்பட்டமான இந்துமத அழித்தொழிப்பு வெறி. இது கடும் கண்டனத்திற்குரியது.
“மதச்சார்பின்மை” என்ற திரையின் பின்னால் ஒளிந்து கொண்டு, இந்துக்களின் மத அடையாளங்களை மட்டும் திட்டமிட்டு இழிவுபடுத்தும் அரசியல் கட்சிகள் எல்லாம், பிற மதங்களிடம் பெட்டிப் பாம்பாக அடங்கிக் கிடப்பது ஏன்? “வசுதைவ குடும்பகம்” என்ற சகோதர உணர்வின்பால் வளர்த்தெடுக்கப்பட்ட இந்துக்கள், தங்களின் மதத்தின் பெயரால் யாரையும் புண்படுத்த மாட்டார்கள் என்ற அலட்சியத்தாலா? அல்லது பிற மதங்களைத் தொட்டால் தங்கள் வாக்கு வங்கி பலமாக அடிவாங்கி விடும் என்ற அச்சத்தாலா?
இந்து மத நம்பிக்கைகளை தொடர்ந்து இழிவுபடுத்தியதால் தான் திமுக இன்று தனது ஆட்சியை இழந்து நிற்கிறது என்பதை, திமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் உணர்ந்து கொள்ள வேண்டும்! இந்துக்களை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுவதை அடியோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்!
भारत के यशस्वी प्रधानमंत्री श्री @narendramodi जी ने आज मन की बात कार्यक्रम में माध्यम से श्रद्धेय अशोक सिंहल जी के प्रति अपनी भावना प्रकट कर 100वी जयंती पर उन्हें नमन किया ।
#100YearsOfAshokJi
அமைப்புப் பணியில் உறுதியும், கலாச்சாரத்தின் மீது ஆழ்ந்த உணர்வும் இணைந்திருந்தது ஸ்ரீ அசோக் சிங்கால் ஜி அவர்களின் ஆளுமையின் தனித்துவமான அம்சமாகும். இதுவே அவருக்கு ஒரு தனித்துவமான அடையாளத்தை வழங்கியது.
#100YearsOfAshokJi
நவீன கல்வியும் இந்திய கலாச்சார உணர்வும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல; அவை ஒன்றுக்கொன்று துணையாக இருக்க முடியும் என்பதை ஸ்ரீ அசோக் சிங்கால் ஜி அவர்களின் வாழ்க்கை எடுத்துக்காட்டுகிறது.
#100YearsOfAshokJi
விசுவ ஹிந்து பரிஷத் 1964ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அதனைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில், அமைப்பை விரிவுபடுத்துவதிலும், பொதுமக்களின் பரந்த அளவிலான தொடர்பு மற்றும் பங்கேற்பை உருவாக்குவதிலும் ஸ்ரீ அசோக் சிங்கால் ஜி அவர்கள் முக்கியப் பங்காற்றினார்.
#100YearsOfAshokJi
விசுவ ஹிந்து பரிஷத்தில் முக்கியமான பொறுப்புகள் அவருக்கு வழங்கப்பட்ட பின்னர், ஸ்ரீ அசோக் சிங்கால் ஜி அவர்கள் அமைப்பின் விரிவாக்கத்தையும், சமூகத்தின் பல்வேறு பிரிவினரிடையே அதன் செயல்பாடுகள் மற்றும் தொடர்புகளையும் மேலும் வேகப்படுத்தினார்.
#100YearsOfAshokJi
1984ஆம் ஆண்டு ஸ்ரீ அசோக் சிங்கால் ஜி அவர்கள் விசுவ ஹிந்து பரிஷத்தின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றார். அவரது தலைமையின் கீழ், அமைப்பின் பொதுமக்கள் தொடர்பையும் சமூக அளவிலான செயல்பாடுகளையும் விரிவுபடுத்தும் முயற்சிகள் வேகமடைந்தன.
#100YearsOfAshokJi
சன்னியாசிகள், மடங்கள் மற்றும் கோயில்கள், சமூக அமைப்புகள், இளைஞர்கள் மற்றும் பரந்த இந்து சமூகத்தை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் ஸ்ரீ அசோக் சிங்கால் ஜி அவர்கள் முக்கியமான அமைப்புப் பங்காற்றினார்.
#100YearsOfAshokJi
ஸ்ரீ அசோக் சிங்கால் ஜி அவர்களின் தலைமையின் கீழ், விசுவ ஹிந்து பரிஷத்தின் பணிகள் வெறும் சமய மாநாடுகளுக்குள் மட்டுப்படாமல், பரந்த சமூக தொடர்பு மற்றும் பொதுமக்களின் பங்கேற்பை நோக்கி விரிவடைந்தன.
#100YearsOfAshokJi
1984ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற தர்ம சன்சத், ஸ்ரீ ராம ஜென்மபூமி விவகாரத்தின் பரந்த சமூகப் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைந்தது. இந்தப்பயணத்தில் ஸ்ரீ அசோக் சிங்கால் ஜி அவர்களின் பங்கு குறிப்பிடத்தக்கதாக இருந்தது.
#100YearsOfAshokJi
இந்திய மக்களின் பண்பாட்டு உணர்வில் ஸ்ரீ ராமர் கண்ணியம், கடமை, தியாகம் மற்றும் லட்சியமான வாழ்க்கையின் அடையாளமாகத் திகழ்கிறார். ஸ்ரீ ராம ஜென்மபூமி விவகாரத்தை ஒரு பரந்த சமூக இயக்கத்துடன் இணைப்பதில் ஸ்ரீ அசோக் சிங்கால் ஜி அவர்கள் முக்கியப் பங்காற்றினார்.
#100YearsOfAshokJi
ஸ்ரீ ராம ஜென்மபூமி விவகாரம் நீண்ட காலமாக சன்னியாசி சமூகம் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளின் கலந்துரையாடல்களில் இடம்பெற்று வந்தது. அதனை பரந்தசமூக உரையாடலாகவும் அமைப்புசார்ந்த இயக்கமாகவும் வடிவமைப்பதில் ஸ்ரீ அசோக் சிங்கால் ஜி அவர்கள் பங்காற்றினார்.
#100YearsOfAshokJi
आज एक ऐसे महान पुरुष की जन्म शताब्दी है जिसने अपना संपूर्ण जीवन मां भारती की सेवा और राष्ट्र धर्म को समर्पित कर दिया। सुप्तप्राय: हिंदू समाज के अंदर नव चेतना का संचार किया, श्री राम जन्मभूमि की मुक्ति का आगाज कर उसे भव्यता व दिव्यता प्रदान की, तो वहीं मथुरा, काशी और अन्य हिंदू धर्म स्थलों की मुक्ति के लिए शंखनाद भी किया।
अवैध धर्मांतरण व गौ हत्या पर रोक के साथ सेवा सुरक्षा, संस्कृति, संस्कारों और वैदिक शिक्षा के लिए संपूर्ण समाज को तैयार किया। ऐसे महान संत सम हिंदू योद्धा व विश्व हिंदू परिषद के पूर्व अध्यक्ष व संरक्षक रहे श्रद्धेय श्री अशोक सिंघल जी को कोटि-कोटि नमन...
#100YearsOfAshokJi
100 वर्ष पूर्व आज ही के दिन एक ऐसे महान् व्यक्ति का जन्म हुआ जिसने अपनी मेहनत, कर्मठता, तपस्चर्या व संकल्प शक्ति से ना सिर्फ भगवान् श्री राम की पावन जन्म भूमि को मुक्ति दिला कर उसे भव्यता व दिव्यता प्रदान की अपितु सुप्त प्राय: हिंदू समाज को अपनी अतीत के गौरव का स्मरण करा, उनके भविष्य को संवारा।
आजीवन राष्ट्र धर्म सर्वोपरि के सिद्धान पर काम करने वाले ऐसे दूरदृष्टा हिंदुत्व के पुरोधा व विश्व हिंदू परिषद के पूर्व अध्यक्ष महान् हिंदू नेता श्री अशोक सिंहल जी को उनकी शताब्दी वर्ष पर कोटिश: नमन..
#100YearsOfAshokJi
#AshokSinghal
"अगर अयोध्या में जन्मभूमि पर राम का मंदिर नहीं बनेगा, तो इस देश में हिंदू समाज और उसकी पहचान भी नहीं बचेगी। भारत की पहचान प्रभु राम से और हिंदू की भी पहचान प्रभु राम से है और अयोध्या इन्हीं राम की जन्मस्थली है। सवाल एक मंदिर का नहीं है, बल्कि भगवान श्रीराम की जन्मभूमि का है" - श्रद्धेय अशोक सिंघल जी
श्रीराम जन्मभूमि मंदिर आन्दोलन के शिल्पी और विश्व हिन्दू परिषद् के शिखर पुरुष श्रधेय अशोक सिंहल जी का शताब्दी वर्ष मना रहे है आइये संकल्प ले की अशोक जी के चरित्र , त्याग, भारत और हिंदुत्व के प्रति उनके समर्पण से प्रेरणा लेकर कार्य करेंगे यही सच्ची श्रधांजलि होगी
#100YearsOfAshokJi
Ashok Singhal
भारत की धार्मिक परंपराएँ विविध हैं। विभिन्न मठों, अखाड़ों, संप्रदायों और संतों के बीच समन्वय स्थापित करना बड़ी संगठनात्मक चुनौती थी। अशोक सिंहल जी ने इस दिशा में लगातार संवाद किया और पूज्य संतो को एक मंच पर लेकर आये
#100YearsOfAshokJi Ashok Singhal
कामेश्वर चौपाल से जुड़ा 1989 का शिलान्यास प्रसंग सामाजिक समरसता के संदेश से जुडा एक बड़ा कदम था क्यूंकि श्रधेय अशोक सिंहल जी के लिए हिन्दू समाज की एकता महत्वपूर्ण विषय रही।
#100YearsOfAshokJi Ashok Singhal
@ashoksinghalfou@AshokSinghalVHP@VHPDigital
விசுவ ஹிந்து பரிஷத்தின் அகில உலக செயல் தலைவராக இருந்து வழிகாட்டிய அயோத்தி எழுச்சி நாயகன் ஸ்ரீ அசோக் சிங்கால் அவர்களின் நூற்றாண்டு விழா துவக்கம்
1926: செப்டம்பர் 27 அன்று உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் பிறந்தார். 1942ல் தனது இளம் வயதிலேயே ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தில் (RSS) தேசப்பணியில் இணைத்து கொண்டார்.
1950: பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் பொறியியல் படிப்பை முடித்தவுடன், சொந்த வாழ்க்கையைத் துறந்து தேசப் பணிக்காக RSS-ன் முழுநேரப் பிரச்சாரகராக (Pracharak) மாறினார்.
1975: இந்திரா காந்தி விதித்த அவசரநிலைக் காலத்தில் (Emergency) தலைமறைவாக இருந்து செயல்பட்டு, ஜனநாயக மீட்புப் போராட்டங்களை ஒருங்கிணைத்தார். RSS தலைவர் ராஜு பையாவுடன் சிறையில் அடைக்கப்பட்டார்.
1980 : RSS தலைமையின் வழிகாட்டுதலின்படி, விசுவ இந்து பரிஷத் (VHP) இணைப் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றார்.
1981: தமிழ்நாட்டின் மீனாட்சிபுரத்தில் நடைபெற்ற மதமாற்றங்களைத் தொடர்ந்து, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு VHP சார்பில் 200 கோயில்களைக் கட்டி சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தினார்.
1983: பாரதம் முழுவதும் தேசிய ஒற்றுமையையும் புனித நதிகளின் பெருமையையும் வலியுறுத்தி ஏகாத்மதா யாத்திரை VHP சார்பில் வெற்றிகரமாக நடத்தினார்.
1984: அயோத்தியில் ராமர் கோயில் மீட்பு இயக்கத்தின் முதன்மைச் சிற்பியாகப் பொறுப்பேற்று போராட்டங்களை வழிநடத்தினார். லட்சக்கணக்கான பக்தர்களுடன் இணைந்து ராமர் கோயிலுக்கான முதல்கல் (ஷிலாநியாஸ்) நடும் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.
1990: அயோத்தியில் நடைபெற்ற கர் சேவையின் போது போலீசாரின் லத்தி அடியையும் மீறிப் போராடி காயமடைந்தார். 1992 டிசம்பர் 6 அயோத்தி உச்சகட்டப் போராட்டங்களை நேரடியாகக் களம் நின்று வழிநடத்தினார்.
1998 : அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி டெல்லியில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டார்.
2007: ராமர் பாலத்தைப் பாதுகாக்கும் நோக்கில் 'ராம சேது பச்சாவோ' இயக்கத்தைத் தொடங்கி நாடு தழுவிய அளவில் போராட்டங்களை நடத்தினார்.
#VHP #VHPSocialMedia #VHPDigital #VHPNTN #AshokSinghal