Dear CM garu,
You said that you will commence your reformation from Thirumala/Tirupathi. In Thirumala please do away with Online booking and restore the current booking for special darshan @ Rs.300/- for us to get tickets in the queue itself.
@itisprashanth@annamalai_k GST is not a new tax. It's a combination of State and Centra Excise taxes. For many products we were paying individually more per centage of taxes in the name of local taxes and central excise duty (CVD) . TODAY we are paying much lesser tax via GST.
@prakashraaj@BJP4India Dear Mr Prakash Raj, you better limit yourself with your acting. Don't poke your nose into media politics and get cut. First rewind your personal life and do justice to your original spouse and children. Today we have so many good leaders to take care of the country.
@ssvcsamy@ThanthiTV நாய்க்கு செக்கு தெரியுமா - சிவலிங்கம் தெரியுமா ? அதோட வேலை வாங்கி தின்னுட்டு பார்த்த இடத்தில இருந்துட்டு போறது. இதிலே சிவலிங்கம் அசிங்கப்பட என்ன இருக்கிறது. எல்லோரும் "ஆளுநர் உரையை படிக்கல னு சொல்றீங்களே தவிர , அந்த உரையில் உண்மையைத்தான் சொல்லி இருக்காங்கனு சொல்லலியே ராசா !
@veera_ganesan@ThanthiTV நீங்க தமிழை வாழ வைக்கும் லட்சணம்தான் ஊர் அறிந்ததாயிற்றே. அட முட்டாள் கசப்பு கடை கோழியே, திமுக தமிழ்நாட்டு ஒட்டு மொத்த மக்களுக்கு வைக்கும் ஆப்பு (உன் வாரிசுகளுக்கும் சேர்த்து ) என்பது கூட அறியாமல் இருக்கிறாயே !!!
@ThanthiTV Hats Off to the Excellency Governor of Tamil Nadu. In fact, he has honoured the anguish of the Opposition Leader of TN Assembly prior to 2021 who said at that time Governor shall not read the Ruling Party's Statement. Unfortunately, that opposition leader is the CM of TN now.
@itisprashanth You can enter only Dargah (samadhi) and not into Mosque.
As regards Churches, in fact they play fool of you and try to convert. Hence want you to come in.
@annamalai_k அது சரி. உங்களுக்கென்ன சொல்லிவிடுவார்கள். தீவிரவாதிகளை கைது செய்ய போக, அவர்கள் குண்டுகளை எங்கள் மீது வீசிவிட்டால் ?
இவர்கள் பாவம் தேச பக்தர்கள். எவ்வளவு திட்டினாலும் சரி, அடித்தாலும் சரி துடைத்து போட்டுவிட்டு அதையே தொடர்ந்து செய்வார்கள்.
@SavukkuOfficial@Savukkumedia மேலும் ஒரு நதி என்பது அது உற்பத்தி ஆகும் நாட்டிற்கோ அல்லது மாநிலத்திற்கோ சொந்தமில்லை. நதி எந்த நாட்டில் அல்லது மாநிலத்தில் கடலில் கலக்கிறதோ, அந்த நாட்டிற்கோ / மாநிலத்திற்கோ தான் சொந்தம். தடுப்பணைகள் கட்டி நதிநீரை கடலில் கலக்காமல் தடுப்பது அவரகள் கடமை.
@SavukkuOfficial@Savukkumedia காவிரியில் அப்பப்போ தண்ணி வந்தால் மணல் சேரும். தண்ணீரை நிறுத்தி ஆற்றை வற்ற விட்டால்தான் மணல் அள்ள முடியும். 72 இல் காவிரிநீர் ஒப்பந்தம் காலாவதி ஆனபோது கண்டுகொள்ளாமல் விட்டதன் ரகசியம் இப்போது புரியும் என்று நினைக்கிறேன்.
@ThanthiTV சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு கூட்டத்தில் பேசிய பார்ப்பனர்களை எதிர்க்கும் கட்சியின் அமைச்சர் திரு சேகர் பாபு அவர்களின் 60 ம் கல்யாண நிகழ்வு.
நம்புங்கள் நண்பர்களே!
பூணூல் போட்டு கொண்டு இருப்பவர்கள் எல்லாம் பிராமணர்கள் அல்ல!
@AravindRajaOff யார் இந்த லூசு பொண்ணு?
ரொம்ப புத்தி சாலித்தனமா பேசுறதா நெனப்பு. இவங்களுக்கெல்லாம் பெத்தவங்க என்ன சொல்லிக்கொடுத்தாங்களோ ? அது சரி, அவங்களுக்கு அறிவு இருந்திருந்தா இது இப்படி பேசுமா ?