மாவீரர் குரு- மக்களாட்சியில் ஒரு மன்னர்,
உங்களைப் பற்றி சொல்லி, எங்கள் வருங்கால சந்ததியினருக்கு வீரம் தியாகத்தை வளர்ப்போம். மாவீரனின் கனவை நனவாக்குவோம்
#MaveeranGuru#KaduvettiGuru#Guru
Dr Sowmiya Anbumani, Dharmapuri MLA, is elected as the PMK legislature party leader in Tamil Nadu.
A.Ganesh Kumar,Gingee MLA,has been appointed as the deputy leader,while S.Sivakumar,Vikravandi MLA, assumes the role of party whip.
#PmkLegislaturePartyLeader#Whip#DeputyLeader
Bird's of a feather flock together and An alliance of Social Justice.
Caste Survey is the bedrock of Social Justice.
Social Justice in Tamil Nadu is to go to new heights.
The movie #ASHA - the credit goes to Dr Anbumani, MP..
ASHA, the movie name today but The brainchild of #DrAnbumani in 2005 during his tenure as Indian health and family welfare minister..
Wishing the movie crew a grand success..
@theVcreations@draramadoss@MoHFW_INDIA
இரண்டரை வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்து
கொலை: திமுக ஆட்சியில் குழந்தைகளுக்குக் கூட பாதுகாப்பு இல்லை - அத்தனை குற்றவாளிகளுக்கும் புகலிடம் தரும் திமுக.
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்சட்டி அருகில் கவுண்டன் கொட்டாய் கிராமத்தில் இரண்டரை வயது குழந்தையை கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்ததாக திமுக இளைஞரணி நிர்வாகி பெரியநாயகம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். தெய்வமாகக் கொண்டாடப்படவேண்டிய குழந்தையை திமுகவைச் சேர்ந்த மனித மிருகம் ஒன்று கொடூரமான முறையில் வேட்டையாடியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த மனித மிருகத்தை தப்பவிடக் கூடாது.
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், தமிழ்நாடு முழுவதும் பாலியல் வன்கொடுமைகள், கொலைகள், கொள்ளைகள் என அனைத்து வகையான குற்றங்களும் அதிகரித்துவிட்டன. கவுண்டன் கொட்டாய் கிராமத்தில் இரண்டரை வயது குழந்தையை திமுக நிர்வாகி சீரழித்ததைப் போலவே தமிழகத்தில் நடைபெறும் பெரும்பான்மையான குற்றங்களுக்கு திமுக நிர்வாகிகள் தான் காரணமாக உள்ளனர்.
திமுக ஆட்சிக்கு வந்துவிட்டாலே அக்கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு போதை மருந்து கடத்தல், பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளை உள்ளிட்ட அனைத்துக் குற்றங்களையும் செய்வதற்கு உரிமம் வழங்கப்படும் நிலைதான் நிலவுகிறது. திமுகவினர் குற்றம் செய்தால் சர்வாதிகரியாக மாறுவேன் என்று வீர வசனம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுகவினரின் அனைத்துக் குற்றங்களையும் கண்டுகொள்ளாமல், கைக்கட்டி, வாய்ப்பொத்தி நிற்பதுதான் இத்தகைய குற்றச்செயல்கள் அதிகரிப்பதற்குக் காரணம் ஆகும்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம் பெருகியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் ஆண்டுக்கு 22 இலட்சம் கிலோ கஞ்சா புழக்கத்தில் விடப்படும் அளவுக்கு நிலைமையை சீரழித்ததுதான் திமுக அரசின் சாதனையாகும். திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 54 விழுக்காடும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 61 விழுக்காடும் அதிகரித்திருக்கின்றன. இந்த அவலங்கள் அனைத்திற்கும் திமுக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.
பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத இடம் நரகத்திற்குச் சமமானது. திமுகவின் ஐந்தாண்டுகால ஆட்சியில் தமிழ்நாடு நரகமாக மாறியிருக்கிறது. இதற்கெல்லாம் காரணமான திமுக அரசுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் மறக்க முடியாத பாடத்தைப் புகட்டுவார்கள்.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக பணியாற்றிய போது உலகத்திலேயே மிகப்பெரிய சுகாதார திட்டமான (NRHM) தேசிய கிராமப்புற சுகாதார திட்டத்தின் கீழ், தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் நான் அறிமுகப்படுத்திய ஆஷா(Accredited Social Health Activist - ASHA) திட்டத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் "ஆஷா" என்ற திரைப்படத்தை மராத்திய மொழியில் வெளியிட்டு, இத்திட்டத்தின் சிறப்புகளை நேர்த்தியாக காட்டியதற்காக படக்குழுவினரை சென்னைக்கு அழைத்து பாராட்டி, பத்திரிகையாளர்களை சந்தித்தபோது.!
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக பணியாற்றிய போது உலகத்திலேயே மிகப்பெரிய சுகாதார திட்டமான (NRHM) தேசிய கிராமப்புற சுகாதார திட்டத்தின் கீழ், தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் நான் அறிமுகப்படுத்திய ஆஷா(Accredited Social Health Activist - ASHA) திட்டத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் "ஆஷா" என்ற திரைப்படத்தை மராத்திய மொழியில் வெளியிட்டு, இத்திட்டத்தின் சிறப்புகளை நேர்த்தியாக காட்டியதற்காக படக்குழுவினரை சென்னைக்கு அழைத்து பாராட்டி, பத்திரிகையாளர்களை சந்தித்தபோது.
இந்நிகழ்ச்சியில் ஆஷா திரைப்படத்தின் இயக்குனர், தீபக் பட்டில், தயாரிப்பாளர் தய்வதா பட்டில் மற்றும் திரைப்பட தயாரிப்பாளரும், எனது நீண்ட நாள் நண்பருமான கலைப்புலி எஸ்.தாணு அவர்களும் பங்கேற்றனர்.!
His (@mohandreamer) story will become the history..
It's time to rewrite the history..
Until the lions have their own historians, the history of the hunt will always glorify the hunter.
Congratulations to MohanG and team..
#Draupathi2#Draupathi2FromJan23#draupadi2
"Health care is not building fancy hospitals but preventing people from going to hospitals. We need holistic Health Care, not Medical Care"_ #DrAnbumani, MP & Former Indian Minister for Health and Family Welfare. @draramadoss#HBDDrAnbumani#HbdDrAmr#HbdDrAnbumaniRamadoss
Leader of Opposition, Tamil Nadu Assembly, Thiru Edappadiyar today made a visit to Dr Ayya who got admitted at Apollo hospital, Thousand Light, Chennai to ask after and wished him a speedy recovery..
#DrAyyaRamadoss
உரிமை மீட்க… தலைமுறை காக்க’" பயணத்தில், விழுப்புரம் மாவட்டத்தில், வரலாற்று புராதன சின்னமாக (UNESCO) அறிவிக்கப்பட்டுள்ள, செஞ்சி கோட்டையை பார்வையிட்டு, அங்கு அமைந்துள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் தரிசனம் செய்த போது.! #உரிமைமீட்க | #தலைமுறைகாக்க
உரிமை மீட்க… தலைமுறை காக்க’" பயணத்தில், விழுப்புரம் மாவட்டத்தில், வரலாற்று புராதன சின்னமாக (UNESCO) அறிவிக்கப்பட்டுள்ள, செஞ்சி கோட்டையை பார்வையிட்டு, அங்கு அமைந்துள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் தரிசனம் செய்த போது.! #உரிமைமீட்க | #தலைமுறைகாக்க
உரிமை மீட்க… தலைமுறை காக்க’" பயணத்தில், விழுப்புரம் மாவட்டத்தில், வரலாற்று புராதன சின்னமாக (UNESCO) அறிவிக்கப்பட்டுள்ள, செஞ்சி கோட்டையை பார்வையிட்டு, அங்கு அமைந்துள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் தரிசனம் செய்த போது.! #உரிமைமீட்க | #தலைமுறைகாக்க
Dr Anbumani, MP today visited The Gingee Fort, a UNESCO World Heritage Site in Villupuram district, known as ‘Troy of the East’, which was built by Senjiyarkon Kadavar.
#GingeeFort#SenjiyarkonKadavar#DrAnbumani