முதல்வருக்கு இது ஒரு சவால்.
ஒன்றரை ஏக்கர் கோவில் நிலத்தில் அடுக்குமாடி வீடுகளை கட்டிய நிறுவனம் = பாஷ்யம்
ஆழ்வார்பேட்டையில் இடிக்கப்பட்ட ஹோட்டல் = கிரவுன் பிளாசா
அனுமதி பெற்ற நிறுவனம் = பாஷ்யம் (ஒரு சதுர அடி - 33,000 ரூபாய்)
சட்டவிரோதமாக கோவில் நிலத்தில் கட்டப்பட்ட அடுக்குமாடி வீடுகளுக்கும், சட்டவிரோதமான, விதிகளை மீறிய க்ரவுன் பிளாசா அடுக்குமாடி குடியிருப்புக்கும் கொடுத்த அனுமதியை ரத்து செய்யுங்கள்.
உங்கள் நேர்மையை வாழ்த்துகிறோம் @TVKVijayHQ@CMOTamilnadu
@NewsTamilTV24x7 😂😂 போன மாசம் வரைக்கும் எல்லா திருட்டுத்தனத்தை பண்ணி வச்சுட்டு அடுத்த மாசமே வந்து அதை சரி பண்ண ப்ரோ இதை சரி பண்ண ப்ரோ அப்படின்னா என்னய்யா அர்த்தம்