சென்னை நந்தம்பாக்கம்
158வது வட்ட அதிமுக கழக செயலாளரும், வழக்கறிஞருமான ராஜீவ்காந்தி மீது தான் நேற்று வி சி க ரவுடிகள் திருமாவளவன் கண் முன்னால் உயர்நீதிமன்ற வாசலில் தாக்குதல் நடத்தியுள்ளனர். எதார்த்தமாக நடைபெற்ற சிறு விபத்தை பெரிது படுத்தி சட்டம் ஒழுங்கிற்கே நீதிமன்ற வாயிலிலேயே சவால் விட்டுள்ளனர் , சில வாரங்களுக்கு முன்னர் டி ஜி பி அலுவலகம் வாயிலில் நம்பர் பிளேட் இல்லாத வாகனங்களில் வந்து ஏர்போர்ட் மூர்த்தியை இதே போல தாக்கியதை நாம் அனைவரும் பார்த்தோம். இதை இப்பொழுது பதிவு செய்துள்ளதால் என் வீட்டிற்கு போலீஸ் வரலாம் ஆனால் அந்த ரவுடிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. இது தான் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை
பார்க்கும்போதே நெஞ்சு பதபதக்கிறது இவர்களை என்கவுண்டர் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த பதிவை ரீவீட் பண்ணுங்க மக்களின் மனநிலையை புரிந்து கொள்ளலாம்.
ஏதாவது கருத்து இருந்தால் பதிவிடுங்கள் விவாதிப்போம்.
https://t.co/PyvRwAqo1P