கோவை
தமிழ்நாடு அரசின் சோலார் மின் மானியத் திட்டத்திற்கு தமிழக முதல்வருக்கு, கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தின் வாயிலாக, நன்றிகளை கூறிய தமிழ்நாடு சொலார் பிசினஸ் அசோசியேஷன் அமைப்பினர்.
#pirpagal#afternoonnews#newsonline#digitalnews#coimbatore
கோவையில் இந்திய வின்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் நடைபெறும் ��ின்வெளி கண்காட்சியை கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் மற்றும் இஸ்ரோ இஸ்ரோ திருவனந்தபுரம் முன்னாள் இயக்குனர் ஹுட்டன் ஆகியோர் ரிப்பன் வெட்டி துவக்கிவைத்தார்.
#pirpaga #afternoonnews #coimbatore
முன்னணி கருத்தரிப்பு சிகிச்சை மையமான, ஏ போர் பெர்டிலிட்டி சென்டர் தனது, 25வது கலையை கோவை ஹோப்ஸ் பகுதியில் திறந்துள்ளது. இதனை பிரபல திரைப்பட நடிகை ராதிகா சரத்குமார், மற்றும் சின்னத்திரை புகழ் கோபிநாத் ஆகியோர் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர்.
#pirpagal#afternoonnews#coimbatore
வீட்டில் இரு���்த படியே இனி பள்ளியில் நடைபெறுவதை கவனிக்கலாம்! குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், கோவையில், டி.என். ஹேப்பி கிட்ஸ்.இன் எனும் டேகேர் மற்றும் டியூசன் சென்டர் திறக்கப்பட்ட��ள்ளது.
#pirpagal #afternoonnews #coimbatore
கோவை
கோவை மாவட்ட நடிகர் சங்கத்தின் சார்பாக, கோவை பேரூர் பகுதியில் உள்ள தமிழ் கல்லூரியில் நடைபெற்ற முப்பெரும் விழா!!! பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசுக்கு முன் வைத்த நடிகர் சங்கத்தினர்.
#pirpagal#afternoonnews#newsonline#digitalnews#coimbatore
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் கோவை கணபதி பகுதியில் நடந்த பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை ஒட்டி நலம் இலவச மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் .
#pirpagal#afternoonnews#newsonline#digitalnews#coimbatore
அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கோவை காந்தி பார்க் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்தும், அங்கு ��டை பயிற்சிக்கு வந்த பொதுமக்களிடம் மகாத்மா காந்தி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய காந்தியவாதி.
#pirpagal #afternoonnews #newsonline #digitalnews #coimbatore
கோவை
ஸ்டாலின் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் – அமைச்சர் நிர்மல் குமார்
கோவை விமான நிலையத்தில் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் நிர்மல் குமார் செய்தியா��ர்களை சந்தித்தார்.
#pirpagal #afternoonnews #newsoline #digitalnews #coimbatore