@DrVaathi இல்ல... Court cancel செய்ய வாய்ப்பு. தற்பொழுது ஆந்திராவில் age limit 42 ஆக உள்ளது. கர்நாடகாவில் 40 ஆக உள்ளது.... தேர்வர்கள் மத்தில் வரவேற்பு கிடைக்கும்!
டேய் என்னங்கடா இது....
ஆளாளுக்கு #Indian3 ரிலீஸ் பார்த்து இந்த பயம் பயப்படுறிங்க...
இதுவும் #Indian2 மாதிரி இருந்துரும்னா....
~பயம் #Indian3 பார்த்து இல்லைடா.
அதுல வர்ற சித்ரா அரவிந்தனை பார்த்து....
Just as exporters began to breathe a sigh of relief following the US withdrawal of high tariffs on Indian exports, paving the way for normalised trade, this knitwear cluster has been hit by a steep surge in raw material costs, including yarn, sewing threads, & packaging supplies
6 மாதமா Cluade பயன்படுத்துறதுல இருந்து ஒன்னு கத்துக்கிட்டேன்.
AI has limitless creativity and the ability to create anything. Our job is to control that creativity by setting the right constraints, boundaries, and objectives to get exactly what we need.
ஆமா இந்த piracy னு ஒரு குரூப் கத்திட்டு இருக்குமே, அவங்களுக்கு இன்ஸ்டால புது படத்த வெட்டி வெட்டி ரீல்ஸா போட்டு வெச்சிட்டு இருக்காங்களே, அதெல்லாம் சும்மாவ விட்டு வெச்சிருக்கங்க....