வாஸ்து சரியில்லையாம்! பத்தாவது மாடிக்கு போயிட்டா, மொத்தமா எல்லாம் சரியாயிடும்ன்னு ஆஸ்தான ஜோஷியர் அட்வைஸ்!
ஒரு பழமொழி சொல்வாள்! கழுதை காப்பணம்! சுமகூலி முக்காப்பணம்! இதுவரைக்கும் தமிழ்நாடு முதல்வர் எல்லோரும் உபயோகித்த அலுவலகம் பத்தாதாம்! ரீல்ஸ் எடுக்குறதுக்கு ஏத்தாப்புல புது ஆபீஸ், சினிமா செட்டிங்ஸ் மாதிரி ரெடியாவுதாம்! பட்ஜெட் வெளியில தெரியப்புடாதுன்னு உத்தரவாம்!
விளக்குமாத்துக்கு பட்டுக்குஞ்சம்!
யாரை பார்க்க வந்து செத்து போனாங்களோ அவங்க தன்னோட சொந்த பணத்தை தான் சம்பாதிச்ச சொத்த பங்கு போட்டுக் கொடுக்கட்டும்
அரசு வேலை கொடுக்க அவங்க ஒன்னும் சுதந்திர போராட்டத்துக்காக கலந்துக்க வந்தவர்களும் கிடையாது விஜய் ஒன்னும் சுதந்திர போராட்ட தியாகியும் கிடையாது 😤