_வக்ஃப் திருத்த சட்டத்தை இஸ்லாமியர்கள் ஆதரிக்க வேண்டும். வக்ஃப் வாரியம்தான் இந்தியாவிலேயே மிகப்பெரிய ஊழல் அமைப்பு._
_- தவ்ஹீத் ஜமாத் தலைவர் ஜைணுல் ஆபிதீன்..!_
~காவல் துறை உங்கள் நண்பன்~ என்று சொன்னது அந்த காலம் *கஞ்சா துறை போதைக்கு கேரண்டி* கஞ்சா சங்கர் என்று கிண்டல் செய்த நபர்கள் இதற்கு என்ன பதில் சொல்ல போறிங்க, சங்கர் ப்ரோக்கர் தான் ஆனால் காவல் துறை கலவானிகளின் கூட்டாளி இல்லை என்று சொல்ல முடியவில்லை