எத்தனையாயிரம் குடும்பங்கள் ஈடுசெய்யமுடியாத இழப்புகளை கண்டிருக்கும்? துரோகிகளின் இரத்தம் மண் நனைக்கும் வரை அலைந்து திரியும் அவர் ஆத்மாக்கள் ஈடேறுமா?
வலி சுமந்த தேசம் வக்கற்றுப்போயல்ல வல்லாதிக்கங்களின் வஞ்சனையாலே வீழ்ந்தது..
#வலிசுமந்த_வன்னி
நான் உயிரோடு இருக்கும் வரை தலைவரின் நிழலை எந்தக் கொம்பனாலும் மிதிக்க ஏலாது என்று எடுத்த உறுதியை தன் உயிர் பிரியும் வரை சாதித்து காட்டிய மகோன்னுத மாவீரன் எங்கள் பிரிகேடியர் சொர்ணம் அண்ணர் 😢🙏🏻
17ம் ஆண்டு நினைவில்.
#வீரவணக்கம்