அண்ணா சாலை !
அண்ணா மேம்பாலங்கள் !
அண்ணா விமானநிலையம் !
அண்ணா பல்கலைக்கழகம் ! அண்ணா நூற்றாண்டு நூலகம் ! அண்ணா நமக்கு நாமே திட்டம் ! அண்ணா நகர்(கள்) !
அண்ணா சிலைகள் !
கடைசியாய் தன் அண்ணனுக்கு போராடி கடற்கரையிலேயே அண்ணா சதுக்கம் !
ஒரு தம்பியாய் தன் அண்ணனை கொண்டாடிய தலைவர் கலைஞர் !
Faux pas by Tamil Nadu BJP! 🙈
They have used a portion of Bharatanatyam performed by Srinidhi Karti Chidambaram in their election promo.
She had performed this 10 years back for the "Semmozhi" song penned by M Karunanidhi and composed by AR Rahman.
#TamilNaduElections
#CovidVaccine முதல் தடுப்பூசியை இன்று செலுத்திக்கொண்டேன்.
குறுகிய காலத்தில் சளைக்கா முயற்சிகளால் நமக்கு வெற்றிகரமாகத் தடுப்பூசியைக் கொடுத்த அறிவியல் சமுதாயத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.
தொடர்ந்து நலத்தோடும் பாதுகாப்போடும் இருப்பதற்கான நடவடிக்கைகளை நாம் அனைவரும் மேற்கொள்வோம்.