#மாஸ்டர் படம் சும்மா செதுக்கி வெச்சிற்கார் போல லோகேஷ் மாம்ஸ் 💥💥 இப்போ வந்த புகை படங்கள் எல்லாமே தரம்மா இருக்கு சம்பவம் கண்டிப்பா தெறிக்கும் ரிலீஸ் கு 💥💥💥
#MasterFilm@actorvijay
Theatres in Kerala bracing for re-opening with #MasterFilm. YES it will release in Kerala on 13th. Booking updates very soon. 3 shows per day.
Further updates will follow
#NEWSUPDATE | விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்ப��ம் வெற்றி பெறுவதற்கு, ராமநாதபுரத்தில் விஜய் ரசிகர் மன்றத்தினர் அன்னதானம் வழங்கினர். முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்திய பிறகு, ஏழை மக்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டன!
#SunNews | @actorvijay | #MasterPongal