கேரளாவில் காங்கிரசுக்கு கடும் எதிர்ப்பு! களியக்காவிளையைத் தாண்டி தமிழகம் வந்துவிட்டால் அதே காங்கிரசுடன் கூட்டு! மார்க்சிஸ்ட் கட்சியின் இந்த மாய கூட்டணிக்கு நேற்று திமுக உடந்தை! இன்று தவெக துணை! தோழர் @Shanmugamcpim அவர்களே! இதற்கு பெயர் என்ன? சந்தர்ப்பவாதமா? சோசலிசமா? சண்முகலிசமா?
#CPM #Congress #TVK #DMK #AlliancePolitics #TamilNaduPolitics
@AIADMKOfficial
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் ஆணைக்கிணங்க, விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்வது சம்பந்தமாக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிடவும்; தமிழ் நாட்டில் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டை போர்க்கால அடிப்படையில் சரிசெய்திடவும் த.வெ.க. அரசை வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
#மக்களுக்காக_அஇஅதிமுக
#களத்தில்_அஇஅதிமுக
மேகதாது அணைக்கு எதிராக தமிழ்நாடு அரசு (@TVKVijayHQ) கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு ஆதரவு கொடுத்த கட்சிகள் !
✅ விடுதலை சிறுத்தைகள் கட்சி -ஆதரவு
✅ காங்கிரஸ் - ஆதரவு
✅ சி.பி.ஐ - ஆதரவு
✅ ம.ம.க- ஆதரவு
✅ தே.மு.தி.க - ஆதரவு
✅ சி.பி.ஐ -(எம்) - ஆதரவு
✅ ம.தி.மு.க - ஆதரவு
✅ பா.ம.க - ஆதரவு
✅ அ.தி.மு.க - ஆதரவு
✅ தி.மு.க - ஆதரவு
மேகதாது அணைத்திட்டத்திற்கு எதிராக @CMOTamilNadu கொண்டுவந்த தனித் தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
விழுப்புரம் ல அதிமுக போராட்டம் நடத்துது.
ஐடி விங் இதை பத்தி ஒரு பதிவு கூட போடல.
இந்த மாதிரி இத்து போனவனுங்களுக்கு பெரிய போஸ்டிங் வேர குடுக்கனுமாம்.
குண்டிவ பழுக்க காய்ச்சுன கம்பிய தான் ஏத்தனும்
விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்வது சம்பந்தமாக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிடவும்;
தமிழ் நாட்டில் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டை போர்க்கால அடிப்படையில் சரிசெய்திடவும் த.வெ.க. அரசை வலியுறுத்தி,
கழக பொதுச் செயலாளர்
மாண்புமிகு #எடப்பாடியார் அவர்கள் ஆணைக்கிணங்க
விழுப்புரம் மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
சட்டமன்ற Live நிறுத்தப்பட்டுவிட்டது... விஜய் அவர்களின் உண்மை முகத்தை உடைத்துவிடுவார்கள் சட்டமன்றத்தில் என்ற பயத்தில் நேரலையை நிறுத்தியுள்ளது TVK அரசு...
விஜய்க்கு எதுவுமே தெரியாது நிர்வாகத் திறமையே இல்லாத நபர் என்பதை மக்கள் அறிந்து கொள்வார்கள் என்ற பயமே நேரலையை நிறுத்த காரணம்...
நீ தைரியமான ஆளு தானே நேரலையை தொடர்ந்து ஒளிபரப்பு மேன்...
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கிய நிலையில், பேரவையின் நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது கீழ்தரமான செயல்..
இதில் முழுமையாக நேரலை இருக்கும் என்று வாக்குறுதி வேறு...
என்ன கருமம்டா இதெல்லாம் 💦💦
சிவகங்கையில் பெண் காவலரை கூட்டு பாலியல் வண்புணர்வு செய்த தவெகவினர்
முதலமைச்சர் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் துறைக்கே இந்த நிலைமையா..??