நாம் விரதம் இருக்கும்போதோ அல்லது குறைவாக உண்ணும்போதோ, உடல் தனது க���ிவுகளை அகற்றி, தன்னைத்தானே சுத்தப்படுத்திக்கொள்கிறது. இது நரம்பியல் சிதைவு மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஆட்டோபேஜி என்பது உடலின் செல்கள் தங்களுக்குள் உள்ள பழுதடைந்த அல்லது தேவையற்ற புரதங்களை நீக்கி, அவற்றை மறுசுழற்சி செய்யும் ஒரு செயல்முறை.தொடர்ந்து உணவை உட்கொண்டே இருக்கும்போது இந்த ச��யல்முறை முடக்கப்படுகிறது.