இன்று (20.09.2026) தெலங்கானா மாநிலத்தின், கோல்கொண்டா கைவினைப் பொருட்கள் விற்பனை மையத்தில், தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகத்தின் (பூம்புகார்) கைவினைப் பொருட்கள் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துவது தொடர்பாக நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த போது.
இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 25 முன்னோடி விவசாயிகள் கலந்துகொண்டு, தெலுங்கானா விவசாயிகளுடன் தங்கள் அனுபவங்களையும் சாகுபடி நுட்பங்களையும் பகிர்ந்துகொண்டனர்.
இந்நிகழ்வில், மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பாக கலந்துகொண்டு சிறப்புரையாற்ரிய தருணம்..
இன்று தூத்துக்குடியில் நடைபெற்ற Vendor Development Programme நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட போது..
உங்களுடன் உங்களுக்காக என்றும் மக்கள் பணியில்.
உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மகா குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
உங்களுடன் உங்களுக்காக என்றும் மக்கள் பணியில்..