@polimernews ஒரு காலத்தில் அஇஅதிமுக எக்குகோட்டை, இரானுவவீர்கள் போல் கட்டுக்கோப்பான தொன்டர் படை கொண்ட கட்சி இப்படி யெல்லாம் பேசினார்கள். ஒரு ஐந்துவருடம் ஆட்சியில் இல்லை. அடுத்த ஐந்து வருட ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை என தெரிந்து கட்சியை விட்டு ஓடும் சுய நலவாதிகளாகிய நீங்களா எக்கு கோட்டை.
@Michel_Offl எங்கள் வீட்டில் சிவபெருமான் படம்வைத்து தினந்தோறும் வழிபடுகிறேன், என் செயல்களுக்கு சிவபெருமான் காரனமாவரா? என் சொல்லுக்கும் செயலுக்கும் நானே பொறுப்பு
@meena_dmk வரலாற்றில் ஓர் இயக்கம் தொடர் வெற்றியும் கண்டதில்லை, தொடர் தோல்வியும் கண்டதில்லை. ஒரு வேளை இந்நேரம் ஆட்சியில் அமர்ந்து இருந்தால், இதுபோல் விலகி செல்வீர்களா?
@sthiyagutech இரவு காத்த கிளி அல்ல, இலவு காத்த கிளி. அதாவது இலவம் காய் கணியும் என காத்திருந்த கிளி, இலவம் காய்ந்த விளைந்தது வெடித்து பஞ்சாக மாறியதால் ஏமாந்தது என்பது அதன் பொருள்
@kalgikumaru யாருக்கு வாக்களிப்பது என்பது அவரவர் உரிமை, அதற்காக பொதுவெளியில் இப்படி நடந்து கொள்வது சரியல்ல. நாளை இன்னொருவர் இவர் இந்த கட்சியை சேர்ந்தவர் அவர்வீட்டில் நடக்கும் எந்த விழாவிலும் பங்கேற்க மாட்டேன் என்றால் எப்படி இருக்கும்.
@meena_housewife காலாவதியான பேருந்துகளை நிறத்தி வைத்திருக்கும் இடத்திலிருந்து போட்டோ எடுத்த போட்டு பெறுமை பீற்றிக்க கொள்கிறது. அவை அனைத்தும் மோட்டார் இயந்திரம் நீக்க பட்டது.
@sunnewstamil அரசு ஊழியர் வாரத்தில் 6 நாள் வேலை என்பதை வரவேற்பேன், அதேநேரத்தில் தனியார் நிறுவனங்களில் அதிக உழைப்பு குறைவான சம்பளம் இந்த நிலைக்கு தீர்வு வேண்டும்.
@senbalan மக்களின் வரி பணத்தில் பெரும்பகுதி அரசு ஊழியர்களின் சம்பளத்திற்கே போகுகிறது, அவர்களே மக்களை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை, அவர்களுக்கு சங்கம் இருக்கிறது அப்பாவி பொதுமக்களுக்கு யார் இருக்கிறார்கள்