பொதுக்குழு, செயற்குழு, ஆர்ப்பாட்டம், போராட்டம் னா, எங்க இருந்தாலும் பாமக கொடி கட்டுன கார பாக்க வந்து நின்னு இருப்போம்!
உங்கள வைத்து வாழ்ந்தவர்கள், வாழ்பவர்கள் ஏராளம்...
இருந்தாலும் உங்க முடிவு, இதயம் கனக்கத்தான் செய்கிறது!
#DrAyya / #hbd_88@draramadoss#pmk_erode_n
அறியாமல் கண்கள் கசங்கிறது 😥
எவ்வளவு நீண்ட நெடுந்தூர பயணம்... இன்று அந்த கல்விக்கோவிலில் முடிகிறது!
நீங்க, வர னு சொன்னா போதும், பாக்க, குரல கேக்க ஓடி வந்து விடுவோம்!
#DrAyya / #hbd_88@draramadoss#pmk_erode_n
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் தமிழினப் போராளி மருத்துவர் அய்யா அவர்கள் ஆணைக்கிணங்க பனையூர் அலுவலகத்தில் பாமக தலைவர் Dr. அன்புமணி இராமதாசு MP அண்ணார் அவர்களை சந்தித்து பாமக 38-வது துவக்க நாளில் வாழ்த்து பெற்ற பொழுது!
#PMK@drsramadoss_off@draramadoss#pmk_erode_n
பலமுறை சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க கோரிக்கை வைத்தோம்.. முதலமைச்சர் விஜய் ஆட்சிக்கு வந்த 1 மாதத்தில் தைரியமாக இந்த அறிவிப்பை வெளியிட்டார் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
Chennai | PMK | CMvijay | 17 July 2026
#Newstamil24x7#AnbumaniRamadoss
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர், தமிழினப் போராளி திரு மருத்துவர் அய்யா & திருமதி சரசுவதி அம்மையார் அவர்களின் 61-வது திருமண நாளில் #தைலாபுரம் தோட்டத்தில் ஆசி பெற்றார்கள்!
@drsramadoss_off@draramadoss#PMK_ERODE