ஆசியாவிலேயே முதல்முறையாக இரவில் ஃபார்முலா ரேஸ் நடத்திச் சாதனை படைத்தோம்! எதிர்ப்புகளையும் நீதிமன்றத் தடைகளையும் தாண்டி வெற்றிகரமாக நடத்தியது திமுக அரசு!
விளையாட்டு வீரர்களின் புகழைக் கொச்சைப்படுத்தாதீர்கள்!
மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு. @Udhaystalin அவர்கள்
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் ஆகியோரின் லட்சியக் கனவுகளை நெஞ்சில் சுமந்து, எத்தனையோ சவால்களை முறியடித்து கழகத்தை அரணாக நின்று காத்த நமது மாண்புமிகு கழகத் தலைவர் @mkstalin அவர்களின் 9-ஆம் ஆண்டு தொடக்க நாளைக் கொண்டாடுவோம்.
தமிழ்நாட்டில் கூடிய தென்னக முதலமைச்சர்கள் கூட்டத்தில், மேகதாது அணையை கட்ட வேண்டும் என்று கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் வெளிப்படையாக பேசுகிறார். ஆனால், அங்கிருந்த தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், அதனை எதிர்த்து ஒரு வார்த்தைக்கூட பேசாமல் அமைதி காக்கிறார்.
நாடாளுமன்ற உறுப்பினர் திரு. @Dayanidhi_Maran அவர்கள்
#WATCH | Open Challenge..!
முதலமைச்சருக்கு நான் ‘Open Challenge’ வைக்கிறேன். அவர் வைத்திருக்கும் கோப்புகளில் தவறு இருந்தால்
நடவடிக்கை எடுக்கட்டும். சினிமா போல் சட்டப்பேரவையில் பஞ்ச் டயலாக் பேச வேண்டாம். உருட்டல், மிரட்டல்களுக்கெல்லாம் பயப்படும் இயக்கம் திமுக கிடையாது.
- எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
#UdhayanidhiStalin #DMK #TVKFails #TVKVijayFails #TNAssembly2026 #TamilNadu #KalaignarSeithigal
விடுதலைப் போரில் பங்கேற்று வீரப்போர் புரிந்த ஒண்டிவீரன் அவர்களின் நினைவு நாள் இன்று!
அந்நியர் ஆதிக்கத்திற்கு எதிராகத் துணிச்சலுடன் போராடி, தமிழ் மண்ணின் வீர வரலாற்றில் அழியாத தடம் பதித்த மாவீரர் ஒண்டிவீரனின் புகழைப் போற்றுவோம்.
பூலித்தேவரின் படைத்தளபதியாக தென் தமிழ்நாட்டில் விடுதலைக்கான எழுச்சியை உருவாக்கிய ஒண்டிவீரன் அவர்களின் வீரமும் - தியாகமும் என்றும் நிலைத்திருக்கும்.
#ஒண்டிவீரன்