@SavukkuOfficial Greater Chennai கு City Commissioner தான் Posting Duty எல்லாமே போட முடியும். ஏதோ கால்புணர்சியில் களுகார்னு எவனோ புளு(கார்)குறான் அதை எல்லாம் தெரிந்த என் நண்பர் எடுத்து போடுவது நல்லாவா இருக்கு?!
+91 9514792437 இந்த எண்ணிலிருந்து Cyber crime Police பேசுவதாகவும் , தடை செய்யப்பட்ட வீடியோ பார்த்ததாகவும் , 30 நாள் ஜெயில் , 1 லட்சம் அபராதம் என கூறினான். மேலும், அவனை சீண்டி பார்த்தேன் உலர தொடங்கி விட்டான். எத்தனை பேரை ஏமாத்தி காசு பரிச்சானோ? ,@chennaipolice_
T.நகர் the Legend சரவணா ஸடோர்ஸ் AIr conditioner work ஆகாத நிலையில் மதியம் முதல் பல்லாயிரம் பொது மக்களை அனுமதித்து வருகிறது. Oxygen தட்டுப்பாடு உள்ளது. @savukku@ChennaiTraffic@SavukkuOfficial