அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த நாளான 'மீலாதுன் நபி' திருநாளில் இஸ்லாமியச் சகோதரர்களுக்கு எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
'கழக தலைவர் @mkstalin அவர்களிடம், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் திரு. @pudugaiabdulla MBA அவர்கள் வாழ்த்துப் பெற்றார்'
#CMMKStalin#DMK
இன்று மணவிழா காணும் தி.மு.க. தலைவரும் தமிழ்நாட்டின் நிரந்தர முதல்வரும் தமிழ்மக்களின் விடியலின் தலைவர் அவர்களுக்கு எங்கள் நெஞ்சநிறைந்த இனிய மணவிழா வாழ்த்துக்கள்.
உடன்பிறப்பு
ஆயிரம் விளக்கு
H. அப்துல் லாசா @mkstalin@Udhaystalin@arivalayam@dmk_youthwing @Ponkalaiselvan kalai @
எண்ணில�� அடங்கும் மாற்றங்கள்! எண்ணில் அடங்காத மகிழ்ச்சி! மக்களின் முதல்வராய் @MKStalin தனது முதல் நூறு நாட்களுக்குள் செய்த பணி தொடரட்டும். சமூக நீதி, சமஉரிமை, சுயமரியாதை ஓங்கட்டும்!
@arivalayam
#100DaysOfDMKGovt
#Olympics2020-ல் இந்தியாவுக்கு முதல் தங்கத்தை பெற்று தந்துள்ளார் ஈட்டி எறிதல் வீரர் @Neeraj_chopra1. ஒலிம்பிக் வரலாற்றில் தடகள பிரிவில், இந்தியா பெறுகிற முதல் தங்கம் இது. இந்த வரலாற்று சிறப்புமிக்க சாதனையை செய்த நீரஜுக்கு வாழ்த்துகள்.
இன்றைய #kolathurVisit-ன் போது தொகுதியில் நிறைவுற்ற பல்வேறு திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்தேன்.
மேலும், பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி, தொகுதி மேம்பாட்டிற்காக மேற்கொள்ளப்பட்டு வர���ம் வளர்ச்சித் திட்டங்களையும் ஆய்வு செய்தேன்.
தாய் கழகத்தில் எங்களை அரவணைத்து வழி நடத்தும் இந்தியாவின் முதன்மை முன்மாதிரி முதலமைச்சர் ..
தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சர்..
எங்கள் தலைவர்..
தளபதி மு. க. ஸ்டாலின் அவர்கள் வழி நடப்போம் ஒன்றிணைவோம்.
உ��ன்பிறப்பே.@mkstalin @Udhaystalin @arivalayam @dmk_youthwing @ajstalin17 @avkraja