PM @narendramodi's appeal to the people of India is laudatory and we at the Tata Group, are committed to doing as much as possible to strengthen the fight against #COVID19. To mitigate the oxygen crisis, here is one such effort to boost health Infrastructure.
The Tata group is importing 24 cryogenic containers to transport liquid oxygen and help ease the oxygen shortage in the country. #ThisIsTata@PMOIndia@narendramodi@AmitShah
“கந்த சஷ்டி கவசம் - இந்துக்களுக்கு எதிரான இயக்கம் அல்ல திமுக - OBC Reservation - புதிய கல்வி கொள்கை - எடப்பாடிக்கு புரிதல் இல்லை”
@news7tamil தொலைக்காட்சிக்கு அளித்த சிறப்பு பேட்டி.
Full video : https://t.co/BRJvKDpXyS
ஜெயராஜ், பென்னிக்ஸை கொன்றவர்கள் நேரடி குற்றவாளிகள் என்றால், அவர்களின் உடல் காயங்களை பார்த்து மருத்துவமனைக்கு பரிந்துரைக்காத மருத்துவர், அந்த காயங்களை பதிவு செய்யாத மாஜிஸ்திரேட், போலீசின் குற்ற நடவடிக்கைக்கு ஆதரவு தந்த சிறைத்துறை அதிகாரி ஆகியோரும் இக்குற்றத்துக்குத் துணைபோனவர்களே.
Atrocious! Where are the animal lovers and sympathisers? Movie crew is paraded with huge formalities when an animal appears in a movie, but a Lt. Governor enjoys heavy #BullockCart ride totalling 11 persons in it. Isn't this act a cruelty against animal? @PetaIndia@CMPuducherry
@SunTV@rajinikanth ரஜினிகாந்த் பேச்சில் கட், ராகவா லாரன்ஸ் பேச்சில் கட், சுபாஷ்கரன் பற்றிய வீடியோ கட்...ஏன் இத்தனை ‘கட்’டுகள்..????? விழா மேடையில் நிகழ்ந்த நிகழ்வுகள் முழுதாக வரவில்லையே...???? 🤔🤔🤔