@Animalofficiall கிட்டத்தட்ட இக்காணொளியில் காணப்படும் அனைவருமே சரியான உடல்கட்டுடன் உள்ளனர்.
ஆனால் இன்று obesity எனப்படும் உடல் பருமன் நோயால் அவதிபடுபவர்களின் எண்ணிக்கை மிக அதிகம்.
@im_inba1 புற்று நோயை குணப்படுத்த கூடியது என்று சொல்லவில்லை,வராமல் தடுக்க கூடிய ஆற்றல் உள்ளது என்றுதான் சொல்கிறார்.
வரும் முன் காப்போம் என்ற வகையில் பயனுள்ள தகவல்
@saiko58791481 கோவில் தூண்களில் சிற்பங்கள் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும்.
இந்த காணொளியில் உள்ள தூண்களில் சிற்பங்கள் எதுவும் காணப்படவில்லை.
உன்னுடைய பொய் மூட்டைகளை வட நாட்டு சங்கி பயல்களிடம் போய் சொல்லுடா முட்டா பயலே
Regardless of the election results, the nation is indebted to these three people who stood fiercely against the fascists and spoke the truth to their faces. Thank you for everything. 🤝
More power to you. ✊
.@ravishndtv .@dhruv_rathee .@zoo_bear