தமிழக மக்கள் மற்றும் அஇஅதிமுக கழகத் தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும் அவ்வாறே இருக்கும்.
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது!
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது!!
எது நடக்கவிர���க்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!!
கொரோனாவில் நவீன தீண்டாமை!
ஊரானுக்கு கொரோனா வந்து விட்டால்
வேஷம் போட்டு கூப்பாடு போடுவான்.
அதுவே சொந்த கட்சி எம்.எல் ஏ வுக்கு வந்து விட்டால் த��டக்கிடைக்காமல் காணாமல் போவான்.
அவன் யார்?
நாடு போற்றும் நலத்திட்டங்கள் !
பயிர் உற்பத்தியை பெருக்க "அம்மா உயிர் உரங்கள்" வழங்கும் திட்டம்
Low cost AMMA bio fertilizer scheme
கட்டுமான தொழிலாளர்களுக்கு அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு
Costless food for construction workers #AIADMK#Mission40#VoteforAIADMKAlliance
உங்களுக்கு தெரியுமா?
மாநிலத்தின் மொத்த வருவாய் உயர்வு
Increase in Total Revenue
மொத்த தொழில்நுட்ப ஏற்றுமதி உயர்வு
Growth in total IT Export
#AIADMK#Mission40#VoteforAIADMKAlliance
தடம் பதித்த தமிழகம் !
கணினி, மின்னணு, ஒளியிழை பொருட்கள் உற்பத்தியில் தேசிய அளவில் இரண்டாமிடம்
ஆட்டோ மொபைல் துறையில் இந்திய அளவில் முதலிடம்
TamilNadu Ranked first in automobile Production
#AIADMK#Mission40#VoteforAIADMKAlliance
தடம் பதித்த தமிழகம் !
நிதி ஆயோக் வெளியிட்ட சுகாதார குறியீடு தரவரிசைப் பட்டியலில் மூன்றாமிடம்
இந்தியாவில் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் முதலிடம் (Tamil Nadu ranked first in attracking tourists)
#AIADMK#Mission40#VoteforAIADMKAlliance
உங்களுக்கு தெரியுமா ?
பெற்றோர்களை இழந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நிதியுதவி அதிகரிப்பு
Financial assistance for students who lost their parents increased to INR. 70,000
பெண்கள் பாதுகாப்பில் சிறந்த நகரம் - கோவை #AIADMK#Mission40#VoteforAIADMKAlliance
தடம் பதித்த தமிழகம்!
நாட்டின் சிறந்த காவல் நிலையங்களில் முதலிடம் - கோவை RS புரம் காவல்நிலையம் (2017)
நாட்டின் சிறந்த காவல் நிலையங்களில் எட்டாமிடம் - பெரியகுளம் காவல்நிலையம் (2018)
#AIADMK#Mission40#VoteforAIADMKAlliance
உங்களுக்கு தெரியுமா?
தமிழகத்தின் பசுமை போர்வை பரப்பளவு அதிகரிப்பு (Increase in Tamil Nadu's Green Belt Area)
முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் தொகை உயர்வு (Sum hike in the CM's Medical Insurance Scheme)
#AIADMK#Mission40#VoteforAIADMKAlliance
நாடு போற்றும் நலத்திட்டங்கள்
மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி மூலம் இயங்கும் நவீன சக்கர நாற்காலிகள் (Hi-tech Battery operated vehicles for the differently-abled)
மருத்துவ காப்பீட்டுத்தொகை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 ல���்சமாக உயர்வு #AIADMK #Mission40 #VoteforAIADMKAlliance
தடம் பதித்த தமிழகம்!
உடலுறுப்பு தானத்தில் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக முதலிடம் (Tamil Nadu ranked first in organ donation)
India Today State of States Conclave (2018) - சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் முதலிடம்
#AIADMK#Mission40#VoteforAIADMKAlliance
உங்களுக்கு தெரியுமா?
போக்குவரத்து துறையில் தமிழகத்திற்கு 53 விருதுகள் (Tamil Nadu received 53 awards in the field of transport)
கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை உயர்வு (Increase in financial assistance for pregnant women) #AIADMK#Mission40#VoteforAIADMKAlliance
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் திருப்பூர் மக்களவை தொகுதி கழக வேட்பாளர் திரு.MSM. ஆனந்தன் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார். #AIADMK#Mission40#AIADMKMegaAlliance
தடம் பதித்த தமிழகம் !
Public Affairs Index (2017-18) அறிக்கையின் படி நல்லாட்சி நடைபெறும் மாநிலங்கள் பட்டியலில் இரண்டாமிடம்
Public Affairs Index (2017-18) அறிக்கையின் படி சட்டம் ஒழுங்கில் முதலிடம் #AIADMK#Mission40#VoteforAIADMKAlliance
உங்களுக்கு தெரியுமா?
மகப்பேறு இறப்பு விகிதம் குறைப்பு (Maternal mortality rate reduced to 62)
அதிக சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (Number of operational SEZs: 35)
#AIADMK#Mission40#VoteforAIADMKAlliance