🚆 பயணிகளின் கனிவான கவனத்திற்கு
🌞 கோடை கால சிறப்பு விரைவு ரயில்
06079 / 06080
திருவனந்தபுரம் வடக்கு ↔ போத்தனூர் சந்திப்பு (Via. Pollachi)
📅 இயக்கப்படும் நாட��கள்
🚆 06079 திருவனந்தபுரம் வடக்கு – போத்தனூர் சந்திப்பு சிறப்பு ரயில்
🗓️ 03 & 10 ஜூன் 2026 (புதன்கிழமை)
ஐ.ஆர்.சி.டி.சியின் 10 இரவுகள் / 11 நாட்கள் "IRCTC - ஜோதிர்லிங்க யாத்திரை" மூலம் கம்பீரமான ஒற்றுமை (சர்தார் வல்லபாய் பட்டேல்) சிலையைக் கண்டு மகிழுங்கள்.
IRCTC - தொடர்பு எண்கள்: சென்னை - 8287931964 மதுரை - 8287932070 , கோயம்புத்தூர் - 9003140655
மத்திய அரசு நிறுவனமான IRCTC *பொள்ளாச்சி* வழியாக ஆன்மீக சுற்றுலா ரயிலை குஜராத் மாநிலத்திற்கு ஏப்ரல் 25, 2026 அன்று இயக்கிறது. *இந்த ரயிலுக்கு பொள்ளாச்சியில் ரயில் நிறுத்தம் உள்ளது.*
புனித ஜோதிர்லிங்கங்களின் தெய்வீக ஆசீர்வாதங்களைப் பெற்று, பாரத் கௌரவ் சுற்றுலா ரயிலில்.. (1/2)...
பொள்ளாச்சி - ஆனைமலை ரோடு - கொல்லங்கோடு - பாலக்காடு & பொள்ளாச்சி - கிணத்துக்கடவு-போத்தனூர் ரயில் பாதையை இரட்டைப்பாதை அமைக்க இறுதி கட்ட ஆய்வுக்கு கோரிக்கை வைத்த மத்திய இணையமைச்சர் திரு @DrLMurugan & ஒப்புதல் அளித்த மத்திய ரயில்வே அமைச்சர் @AshwiniVaishnaw அவர்களுக்கும் மிக்க நன்றி.
தமிழ���த்தில் தொழில் வளர்ச்சி மற்றும் அதிகரித்து வரும் ரயில் போக்குவரத்தின் தேவையை கருத்தில் கொண்டு, இரயில்வே துறை அமைச்சர் மாண்புமிகு திரு. @AshwiniVaishnaw அவர்களை நேரில் சந்தித்து, தமிழகத்தில் சில புதிய இரயில் வழித்தடங்கள் கட்டமைப்பது குறித்து வலியுறுத்தியிருந்தேன்.
அதன்படி, தமிழகத்தில் ஆறு முக்கியமான இரயில் வழித்தடங்களுக்கான இறுதி ஆய்வறிக்கையை (Final Location Survey) தயாரிக்க உத்தரவிட்டுள்ளது.
1) சென்னை- அரக்கோணம் (5 மற்றும் 6 ஆம் வழித்தடம்)
2) அரக்கோணம்-ரேணிகுண்டா (5 மற்றும் 6 ஆம் வழித்தடம்)
3) சென்னை-குடூர் (5 மற்றும் 6 ஆம் வழித்தடம்)
4) விழுப்புரம்-திருச்சி-நாகர்கோயில் (3 மற்றும் 4 ஆம் வழித்தடம்)
5) பாலக்காடு-பொள்ளாச்சி-போத்தனுர் (2 ஆம் வழித்தடம்)
6) திருச்சி-காரைக்குடி-மானாமதுரை-மதுரை (2 ஆம் வழித்தடம்)
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கும், மக்களின் நலனுக்கும் முன்னுரிமை அளித்து, இரய���ல் கட்டமைப்புகளை அசுர வேகத்தில் மெருகேற்றிவரும் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi
ஜி அவர்களுக்கும், மாண்புமிகு மத்திய இரயில்வே துறை அமைச்சர் திரு.
@AshwiniVaishnaw அவர்களுக்கும், தமிழக மக்களின் சார்பில் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் ரயில் கட்டமைப்பு மேம்பாட்டிற்கு பெரிய முன்னேற்றம்! 🚆
பாலக்காடு – பொள்ளாச்சி – போத்தனூர் இரட்டை ரயில் பாதைக்கு FLS ஆய்வு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்று(12/3/2026) இரவு 11 மணிக்கு பொள்ளாச்சியில் இருந்து ஆன்மீக சுற்றுலா சிறப்பு ரயில் வடநாட்டு ஊர்களான கயா, அயோத்தியா, வாரணாசி, பிரக்யராஜ் பகுதிகளுக்கு சென்று, 20/3/2026 அன்று பொள்ளாச்சி திரும்பி வ��ுகிறது.
இந்த ரயிலில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதி.
நன்றி (காணொளி) : திரு. விக்னேஷ் & திரு. பிரதீப்.
நமது பகுதி மக்கள் கொல்லங்கோடு, பாலக்காடு, திருச்சூர், குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோவில், சாவகாடு கடற்கரை, அங்கமாலி, காலடி, கொச்சின் செல்ல இந்த ரயிலை பயன்படுத்திக் கொள்ளுங்கள். குறைந்த கட்டணத்தில், அலைச்சல் இல்ல��மல் பயணம் செய்யலாம்.
பாலக்காடு (எர்ணாகுளம்)- பொள்ளாச்சி மெமு பயணிகள் ரயில் இன்று அதன் முதல் நிரந்தர சேவையை (Regular service) தொடங்கியது.
இந்த ரயில்
ஆனைமலை ரோடு ரயில் நிலையத்தில் நின்று சென்று, பின் பொள்ளாச்சி ரயில் நிலைய சந்திப்பு சென்றடையும் காணொளி இங்கு பதிவிடப்பட்டுள்ளது.
... (1/2)
பொள்ளாச்ச�� - பாலக்காடு (வழி: ஆனைமலை ரோடு, கொல்லங்கோடு) புதிய மெமு பயணிகள் ரயிலுக்கான (வாரம் 5 நாட்கள் இயக்கம்) அட்டவணையை ரயில்வே நிர்வாகம்
வெளியிட்டுள்ளது.
இந்த ரயிலின் பெட்டிகளை கொண்டு தான் பாலக்காடு - திருச்சூர்- எர்ணாகுளம்(கொச்சின்) மெமு பயணிகள் ரயில் இயக்கபடுகிறது.
இன்று நாடாளுமன்றத்தில் பொள்ளாச்சி வழியாக கோவை - இராமேஸ்வரம் மீட்டர் கேஜ் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு. கணபதி ராஜ்குமார்.
Hon. Coimbatore MP demands restoration of Coimbatore - Rameswaram Express via. Pollachi
பொள்ளாச்சி வழியாக இயக்கப்படும்
1) ராமேஸ்வரம் - மங்களூரு - ராமேஸ்வரம் வாரந்திர ரயில்
மற்றும்
2) திருநெல்வேலி - மங்களூரு - திருநெல்வேலி
வாரந்திர ரயிலுக்கான நிரந்தர (Regular) நேர அட்டவணையை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
முன்பதிவும் (Reservation) தொடங்கியுள்ளது.
பொள்ளாச்சி - பாலக்காடு (வழி: ஆனைமலை ரோடு, கொல்லங்கோடு) புதிய மெமு பயணிகள் ரயிலுக்கான (வாரம் 5 நாட்கள் இயக்கம்) அட்டவணையை ரயில்வே நிர்வாகம்
வெளியிட்டுள்ளது.
இந்த ரயிலின் பெட்டிகளை கொண்டு தான் பாலக்காடு - திருச்சூர்- எர்ணாகுளம்(கொச்சின்) மெமு பயணிகள் ரயில் இயக்கபடுகிறது.
Grand & vibrant atmosphere at Pollachi railway JN while welcoming the inaugural run of Palakkad - Pollachi MEMU. We thank Hon. PM @narendramodi, RM @AshwiniVaishnaw, @DrLMurugan@GMSRailway@drmmadurai for the introduction of the vital train connectivity Kerala with Tamilnadu
Hon��ble PM Shri @narendramodi flagged off the Palakkad - Pollachi train service, strengthening rail connectivity across the region.
#RailInfra4Keralam
🎉 Great news for travellers
A new weekly Express train connecting Mangaluru Central Railway Station and Rameswaram is set to begin operations, bringing smoother connectivity and better travel options. 🚆
#NewTrain#Rameswaram#Mangaluru#IndianRailway