#Dorothy படம் பார்க்குறதுக்கு முன்னால, என் கண்ணுல பட்ட முதல் tweet இதுதான்.. குறைஞ்சது 4-5 பேர் share பண்ணியிருந்தாங்க.
படம் முடிஞ்சு வெளியே வந்து, முதல் வேலையா நான் தேடுனதும் இந்த ட்வீட்டை தான்.
படத்துல அந்த அர்த்தத்துல ஒரு வசனமே கிடையாது... "திருநங்கைகளை அருவருப்பா பார்க்குறவனுங்களை, சில வருஷத்துல இந்த சமூகமே கேவலமா பார்க்கும்"ங்குற அர்த்தத்துல தான் அந்த கேரக்டர் சொல்லியிருப்பாங்க...
இந்த தற்குறி யாருன்னு தெரியல.. ஆனா, இந்த தற்குறி படத்தை பார்க்கலன்னு மட்டும் தெரியுது.. இல்ல, 'விசில்' வீரய்யா மாதிரியான ஜென்மமா இருக்கும் போல 🚶🏻♂️
அடப்பாவிகளா இந்த படத்துல இவ்வளவு நல்ல விஷயம் இருக்கா சாட்டை Review பார்த்த அப்புறம்தான் எனக்கே தெரியுது இது ஒரு Gay Movie Gay Movie சொல்லி இந்த Weekend பார்க்க விடாமல் பண்ணிட்டீங்களே டா 💔😕
கண்டிப்பா நாளைக்கு எப்படியாவது இந்த படத்தை பார்த்திருவேன்🙌
https://t.co/1UWO6l0gJf
sorry @karthiksubbaraj Anna 🫂
#Dorothy
செப் 23அன்று துருவ் விக்ரம் அவர்களின் 31 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நெல்லை ராம் திரையரங்கில் இரவு 9 மணி அளவில் பைசன் காளமாடன் திரைப்படம் திரையிடப் படுகிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறோம்.
இவண். டாக்டர்.சீயான் விக்ரம் & துருவ்விக்ரம் ரசிகர் மன்றம்
நெல்லை மாவட்ட இளைஞரணி தலைமையகம்..🖤🔥
Booking Open Now - 🔥
@mari_selvaraj #Bison #Dhruvvikram
@Kalaiazhagan15@chiyaan@sooriaruna