நீதி வெல்லும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது , கொள்ளைக் கூட்டமும் துரோகக் கூட்டமும் விரைவில் ஓட்டம் பிடித்து , ஆளுமையான TTV யின் தலைமையை தேடி எல்லோரும் ஓடி வரும் சூழல் நடக்கும்... பொன்.மணிகண்டன்
இனிய இசைக்குரலின் மன்னன் SPB சார் அவர்களின் மறைவு என்னையும் , திரையுலக நண்பர்களையும் , ரசிகர்களையும் வேதனையில் மனதை உடைத்து , துன்பத்தில் தள்ளிவிட்டது , SPB சார் அவர்களின் ஆன்மா சாந்தியடைய இயற்கையை வேண்டிக்கொள்கிறேன்... பொன்.மணிகண்டன்
@AnandaVikatan டிடிவி யை தீபா பார்த்தவுடன் பாதி எடை குறைந்து , எனக்கு வெளிநாட்டில் வாழ அடைக்கலம் வாங்கி தந்து காப்பாற்றுங்கள் என அழுது கெஞ்சி ஓட்டம்பிடிப்பார்...
@AnandaVikatan என் எதிர்காலத்தை சூனியமாக்கிவிடாதீர்கள் என OPS தஞ்சம் கேட்டு , நான் என்றும் உங்களுக்கு அடிமையே , என் மறுவாழ்வுக்கு பிச்சை போடுங்கள் என டிடிவி யின் செருப்பை நக்குவார்...
இன்று BJP ஐந்து மாநிலத்தில் அடைந்திருக்கும் தோல்வியைப்போல் , நாளை தமிழகத்தில் அதிமுக அடையப்போகிறது , மக்களிடம் கோபம் அவ்வளவு இருக்கிறது...இயக்குநர் பொன்.மணிகண்டன்
ஐந்து மாநில தேர்தல் முடிவு BJP கட்சிக்கு மக்கள் தங்கள் கோபத்தின் மூலம் கொடுத்திருக்கும் சாட்டையடியில் , அந்த கட்சியின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக மாற்றியிருக்கிறது , ஆனால் தமிழக தலைமையின் ஆணவம் மட்டும் இன்னும் குறையவில்லை...இயக்குநர் பொன்.மணிகண்டன்
தமிழினமே, ஆட்சி செய்யும் இந்த கேடுகெட்ட அடிமைகளை நாம் இனியும் அதிகாரத்தில் வைத்திருந்தால் நாமும் அடிமைகளாக ஆகவேண்டியது வரும் , பொங்கி எழுந்து நாட்டுக்காக இந்த துரோகிகளை தூக்கி எறியுங்கள்...திரைப்பட இயக்குநர் பொன்.மணிகண்டன்
எடுபுடி அரசே,தமிழக மக்களை சுட்டு கொள்ள உனக்கு யார்தந்தது இந்த அதிகாரம்? நீ மக்களால் முதல்வர் ஆனவன் இல்லை, நீ யாருக்கோ அடிமையாக இருக்க,என் மக்களை அழிக்க நீயாரடா? உனக்கு மானம் வெட்கம் இருந்தால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு,வேற தேசத்துக்கு ஓடிவிடு.திரைப்பட இயக்குநர்பொன்.மணிகண்டன்
தமிழகத்தை சிதைக்கும் மோடி அரசு,சீக்கிரம் மக்களால் தூக்கி எறியப்படும்,தமிழகத்தில் உள்ள தொகுதியில் ஆயிரம் ஓட்டு வாங்கட்டும் திராணி இருந்தால். தமிழக மக்களுக்கு ஒரு வேண்டுகோள்,உணர்ச்சி இழந்து இருக்காதீர்கள்,துரோகத்தை ஓட்டால் உதைத்து ஓடவிடுங்கள். திரைப்பட இயக்குநர் பொன்.மணிகண்டன்
சூழ்ச்சியால் வெல்லலாமென்று நினைக்கும் இன்றைய அதிகார வர்க்கம் , இன்று செய்யும் கொடுமைக்கு நாளை தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும் , கர்நாடகாவில் பதவி ஏற்பதில் காட்டிய வேகத்தை , காவேரி தண்ணீர் திறந்துவிடுவதில் காட்டவில்லை இந்த பிஜேபி அரசு...திரைப்பட இயக்குநர் பொன்.மணிகண்டன்
கொள்ளை அடிப்பதற்கு காட்டும் அக்கரையில், காவேரி ஆணையம் அமைப்பதற்கு முதல்வரும் துணை முதல்வரும் காட்ட தயங்குவது பதவி போய்விடும் என்பதால்தான் , மோடியின் வாட்சிமேனாக உள்ள இந்த இருவரும் தமிழ்நாட்டுக்கு தேவையில்லை https://t.co/lLfSxT99QN