மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வரும் சூப்பர் ஸ்டார் திரு. @rajinikanth sir அவர்கள் விரைவில் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று உளமார இறைவனை வேண்டுகிறேன்.
அண்ணாதுரை வழியில் Already told என்பதை ஈ வே ரா வழியில் Tolded என்று மட்டும் சொல்லியிருக்கலாம் , ஆனால் Already tolded என்று சொல்லிட்டார். இதெல்லாம் ஒரு மேட்டரா ?
Tamilaga Vettri Kazhagam: Flag Anthem | தமிழக வெற்றிக் கழகம்: கொடிப் பாடல்
https://t.co/5UCDeCNoq3
நாடெங்கும் நமது கொடி பறக்கும்.
தமிழ்நாடு இனி சிறக்கும்.
வெற்றி நிச்சயம்.
#TVKFlagAnthem#ThalaivarVijay