தமி���க வெற்றிக் கழகம் மூன்றாம் ஆண்டுத் தொடக்க விழா நாளில் கழகத் தோழர்கள், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளைச் செய்ய வேண்டும்!
கழகத் தோழர்களுக்கு வணக்கம்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில், தமிழக அரசியல் களத்தில் மக்களுக்கான முதன்ம���ச் சக்தியாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகம், நாளை மூன்றாம் ஆண்டுத் தொடக்க விழாவைக் கொண்டாடுகிறது. மக்களுக்கான உண்மையான தலைவர் நம் வெற்றித் தலைவர் அவர்கள்தான் என்பதை இந்த நாடறியும். மூன்றாம் ஆண்டுத் தொடக்க விழாவை நாம் கொண்டாடும் இந்த இனிமையான தருணத்தில், நம் கழக நிர்வாகிகளும் தோழர்களும் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் பொதுமக்களுக்குத் தங்களால் இயன்ற நலத்திட்ட உதவிகளை வழங்க வ��ண்டும். இதற்கான நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
மக்களுடன் மக்களாக இணைந்து மக்களுக்காக உழைப்போம். மனசாட்சியுள்ள மக்களாட்சியை வெற்றித் தலைவர் அவர்கள் தலைமையில் அமைக்கப் பாடுபடுவோம்! வெற்றித் தலைவர் அவர்களுக்கு வாகை மாலையை அணிவிப்போம்!
#TVKVijay
@TVKVijayHQ | @TVKPartyHQ
ஆங்கிலேயரின் அடக்கு முறையை எதிர்த்து "என் நாட்டில் விளையும் பொருட்களுக்கு வரி செலுத்த முடியாது"என்ற நிலைப்பாட்டில் உறுதியாய், தூக்கு மேடை ஏறியபோதும் தூக்கு கயிற்றை முத்தமிட்டு,வீரத்திற்கு இலக்கணமாய் விளங்கும் ��ீரபாண்டிய கட்டபொம்மனை அவர்தம் நினைவு நாளில் வணங்கி நினைவு கூர்கிறேன்.
தமிழக மக்கள் மற்றும் அஇஅ���ிமுக கழகத் தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும் அவ்வாறே இருக்கும்.
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது!
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது!!
எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!!
என்ன உங்க தந்தையை ஓரம்கட்ட திட���டமா@Udhaystalin அவர்களே பாவம் அந்த மனிதன் கலைஞர் இருக்கும்பொழுது உங்கள் தந்தை செய்யாத ஒன்றை நீங்கள் செய்து அவரை இன்னும் சிறுமை படுத்துகின்றீர்கள் #திமுக_கேடு_தரும்
தலைமைக் கழக அறிவிப்பு
சென்னை - இராய��்பேட்டை தலைமைக் கழகத்தில் வரும் 28.9.2020 அன்று கழக செயற்குழுக் கூட்டம் கழக அவைத்தலைவர் திரு.இ.மதுசூதனன் அவர்கள் தலைமையில் நடைபெறும்.
இன்று (08.09.2020) ஆளுநர் மாளிகையில் மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோஹித் அவர்களை நேரில் சந்தித்து தமிழகத்தில் கொரோனா வைரஸ் பர���ாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்து எடுத்துரைத்தேன்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்பு பணிகள் குறித்து இன்று (09.09.2020) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டேன்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியினை இன்று (09.09.2020) பார்வையிட்டேன்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட விவசாய சங்கப் பிரதிநிதிகள் மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் சிறு, குறு, நட���த்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் இன்று (09.09.2020) ஆலோசனை மேற்கொண்டேன்.