#conspirancyFelix: திமுக ஒரு ஊழல் கட்சி, மிசா, சர்காரியா….
#vicky : நீ எந்த கேசுல arrest ஆகுனேனு ஊருக்கே தெரியும், நீயொல்லாம் ஆளு மயிறுனு பேசிட்டு இருக்க
ணோவ் @vickykarikalan அண்ணா கைய கொடு 🤣👏🏻…..
இவலாம் இப்படிதா போட்டு பொலக்கனும்
#keepGoing…
How dare that professor caught SC/ST community student while cheating in exam.....
In future these kind of mistakes can't be tolerated....
Experts should be allowed to write exams in behalf of SC/ST students......
Exam outsourcing for SC/ST students should be legalised....
Kerala is witnessing a powerful resurgence of its ancient
Sanatan heritage
From temples and traditions to festivals and spiritual practices, a renewed Hindu consciousness is finding its voice
The roots were never lost.
They were waiting to rise again🔥
மூக்குல DS பொடி,
மூளையில ஏறிடும் நெடி 🤧🤧🤧
போதை போடுறத நார்மலைஸ் பண்றான் இந்த சீட்டிங் சீட்டா மெண்டல் டாபர் 🙄🙄🙄
இதை கைத்தட்டி வேடிக்கை பார்க்க ஒரு மானங்கெட்ட அரைவேக்காடு கூட்டம் 🤦🤦🤦
இதுக்கு இந்த பாவாடை டாபர் ஆவுடையப்பன் 🔥🔥 வேற விடுறான் 💦💦💦
"ஜெம்" வீரமணி பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ரஜினி ஏன் குரல் கொடுக்கவில்லை என விஜய் ரசிகர்களின் கொந்தளிப்பு பதிவுகளை பார்க்க முடிகிறது.
1. தனி மனிதர் ஒருவர் குற்றம் செய்ததாக வழக்கு பதியப்பட்டு காவல்துறை விசாரணை நடக்கும்போது அதில் குரல் கொடுக்க என்ன இருக்கிறது? "அரசு உரிய விசாரணை நடத்தி தண்டனை பெற்றுத்தரவேண்டும்" என குரல் கொடுக்கவேண்டுமா? அல்லது, "வீரமணியை தூக்கில் போடுங்கள்" என குரல் கொடுக்கவேண்டுமா?!
2. இப்படி இதற்கு குரல் கொடுத்தால், தவெக ஆட்சியில் தினமும் மோசமான கொலைகள் நடந்து "சட்டம் ஒழுங்கு என ஒன்று இருக்கிறதா?" என்ற கேள்வி இருக்கிறதே; அதற்கும் ரஜினி குரல் கொடுக்கலாமா?
3. வசதி குறைந்த பிள்ளைகளின் விளையாட்டு கனவுகளுக்கான திட்டங்களை தீட்டுவதை விட்டுவிட்டு, பணக்கார Elite பிள்ளைகளுக்கான Motor Sports City அறிவிப்பும் அதை சாக்காக வைத்து அரசு செலவில் லண்டன் பயணம் செய்வதும் அக்கிரமம் என ரஜினி குரல் கொடுக்கலாமா?
சிலர் அமைதியாக இருப்பது இப்போதைய ஆட்சியாளர்களுக்கு நல்லது. அதை உணர்வது திடீர் வெற்றியாளரின் ஆதரவாளர்களுக்கு நல்லது.
இந்தியாவின் தொழில் வளர்ச்சியை தடுக்க உலக அளவில் சதித்திட்டம் நடக்கிறது. அதற்கு இந்தியாவில் இருக்கும் சில அமைப்புகளும் துணை போகிறது.
@AshwiniVaishnaw
பேட்டி......
சென்னை பாஃஸ்கான் நிறுவனத்தில் 150 ஊழியர்கள் உண்ட உணவு விஷமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது, ஒரு திட்டமிட்ட சதி.
ஊழியர்கள் சுமார் பத்து நாட்கள் போராட்டம் நடத்தி தொழிற்சாலையை மூடியது திட்டமிட்ட சாதி.
ஆப்பிள் மொபைல் போன் தொழிற்சாலையில் திருமணம் ஆன பெண்களுக்கு வேலைக்கு அமர்த்துவதில்லைஎன்றதும் திட்டமிட்ட சதி.
பெண்கள் அங்கு வேலைக்கே அமர்த்துவதில்லை என்று பரப்பிய பொய் செய்தியும்
திட்டமிட்ட சதி.
தற்போது செமி கண்டக்டர் தொழில் வளர்ச்சியை தடுக்க மிகப்பெரிய சதி நடக்கிறது அதையும் முறியடித்து காட்டுவோம்.
அது எப்படிரா Box office ல எந்த Record ம் இல்லாம நீங்க 16 Industry Hit வச்சிக்கிட்டு இருக்குறவர்கிட்ட மான் கொம்பு fight க்கு வரீங்க
கொஞ்சம் கூட கூச்சமே இல்ல
#Jailer2