இலவசங்களுக்கு விலை போகாமல், நம் மண்ணின் உரிமைக்காகவும், அடுத்த தலைமுறையின் நலனுக்காகவும் வாக்களியுங்கள்!
கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்
வழக்கறிஞர் இரா. ஸ்ரீதர்
நாம் தமிழர் கட்சி
நமது சின்னம் : விவசாயி
#நமதுசின்னம்_விவசாயி#NTK#NaamTamizharKatchi#NTKSridhar
வீதிக்கு வீதி மதுக்கடைகள்... மூலைக்கு மூலை போதைப் பொருட்கள்! இதுதான் உங்கள் திராவிட மாடல் வளர்ச்சியா?
கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்
வழக்கறிஞர் இரா. ஸ்ரீதர்
நமது சின்னம்: விவசாயி
#வெல்வான்_விவசாயி#NTK#sridarNTK#Gummidipoondi#நாம்தமிழர்
மாதம் ஒருமுறை மின் கட்டணம் கணக்கிடலாம்... ஆனால் ஏன் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கணக்கெடுக்கிறீர்கள்?
கணக்கிடும் காலத்தை நீட்டிப்பதன் மூலம், மின் நுகர்வு Slab மாறி, மக்கள் அதிக கட்டணம் கட்ட வேண்டிய நிலையை உருவாக்குவது தான் உங்கள் விடியல் ஆட்சியா?
#வெல்வான்_விவசாயி#NTK
இது பதவிக்கான ஆசை அல்ல... நம் பாட்டன் முப்பாட்டன் ஆண்ட மண்ணை மீட்டெடுக்கும் அறப்போர்!
கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்
வழக்கறிஞர் இரா. ஸ்ரீதர்
நமது சின்னம்: விவசாயி
#வெல்வான்_விவசாயி#NTK#sridarNTK#Gummidipoondi#நாம்தமிழர்
மேற்கூரை இல்லாத பேருந்து நிலையம்... கோடி கோடியாய் சொத்து சேர்த்ததுதான் சாதனையா?
கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்
வழக்கறிஞர் இரா. ஸ்ரீதர்
நமது சின்னம்: விவசாயி
#வெல்வான்_விவசாயி#NTK#sridarNTK#Gummidipoondi#நாம்தமிழர்
பெண்களுக்குப் பாதுகாப்பான கழிப்பறை இல்லை... 60 ஆண்டுகால ஆட்சி எதற்கு?
அடிப்படை வசதிகளைக் கூடச் செய்து தராதவர்களை விரட்டியடிப்போம்!
கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்
வழக்கறிஞர் இரா. ஸ்ரீதர்
நமது சின்னம்: விவசாயி
#வெல்வான்_விவசாயி#NTK#sridarNTK#Gummidipoondi#நாம்தமிழர்
பூண்டி ஒன்றியத்தில் தீவிர வேட்டை! 🐯🔥
இன்னும் 3 நாட்களே! மக்களின் பேராதரவோடு வெற்றியை நோக்கி முன்னேறுகிறோம். மாற்றத்தை விரும்பும் மக்கள் ஒன்றிணைந்து விட்டனர். திராவிடக் கூட்டத்தின் அதிகாரத் திமிரை அடக்கி, மண்ணின் மைந்தர்களுக்கான ஆட்சியை அமைப்போம்!
மக்களால் விரட்டப்பட்ட உடன்பிறப்பு!
மக்களின் வலி புரியாதவர்களுக்கு இந்த மண்ணில் இடமில்லை! துரோகம் வீழும். தூய தேசியம் வெல்லும்!
கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்
வழக்கறிஞர் இரா. ஸ்ரீதர்
நமது சின்னம்: விவசாயி
#வெல்வான்_விவசாயி#நாம்தமிழர்#NTK#Gummidipoondi4Sridar
கல்வியா? மதுவா? - எங்கே செல்கிறது தமிழகம்?
மதுக் கடைகளைத் திறப்பதில் காட்டும் வேகத்தை, ஏன் அரசுப் பள்ளிகளைக் காப்பதில் காட்டுவதில்லை?
கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதி
வழக்கறிஞர் இரா. ஸ்ரீதர்
நாம் தமிழர் கட்சி
#வெல்வான்_விவசாயி#NTK#Sridar4gummidipoondi#NaamTamizhar
நாளைய தலைமுறையைக் காக்க... நம் மண்ணின் உரிமையை மீட்க... ஒன்றிணைவோம்! விவசாயி சின்னத்தில் வாக்களிப்போம்!
கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்
வழக்கறிஞர் இரா. ஸ்ரீதர்
நாம் தமிழர் கட்சி
#வெல்வான்_விவசாயி#NTK#Sridar4gummidipoondi#NaamTamizhar#விவசாயி
மணல் திருட்டு... கனிமவளக் கொள்ளை... காசுக்கு ஓட்டு!
அத்தனையும் தடுத்து நிறுத்தி, ஒரு தூய தேசத்தை உருவாக்குவோம்!
கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்
வழக்கறிஞர் இரா. ஸ்ரீதர்
நமது சின்னம்: விவசாயி
#வெல்வான்_விவசாயி#நாம்தமிழர்#NTK#gummidipoondi4sridar#Gummidipoondi
தமிழினச் செல்லங்களிடம் செல்வாக்கைப் பெற்று, அவர்களுக்கான எதிர்காலத்தைப் பிரகாசமாக்கும் தேர்தல்...
கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்
வழக்கறிஞர் இரா. ஸ்ரீதர்
நாம் தமிழர் கட்சி
நமது சின்னம்: விவசாயி
#NTK#Gummidipoondi#VoteForVivasayi#NTKSridhar#விவசாயி