ஹோட்டல் ல "SELF SERVICE" னு போர்ட் வச்சிருக்கான்
பணம் கட்ட ஒரு வரிசை
உணவு வாங்க ஒரு வரிசை னு கிட்டத்தட்ட அரை மணி நேரம் நின்னு உணவு வாங்குறான்
கை கழுவ தன் காலால எழுந்து போறான்..
வாஷ் பேசின் பக்கத்திலேயே குப்பைத்தொட்டி இருக்கு.. சாப்ட தட்ட எடுத்து போட்டுட்டு கை கழுவினா என்ன😤🤦
ஓர் பொது இடம் ஒன்றில்
ஓரமா உட்கார்ந்து புத்தகம் வாசிச்சிட்டு இருந்தேன்..
முன்பின் தெரியாத முதியவர் ஒருவர்.. இந்த வெளி��்சத்தில படிச்சா கண்ணு கெட்ரும் மா னு சொல்லிட்டு பக்கத்தில இருந்த ட்யூப் லைட்ட போட்டு விட்டுட்டு போறாங்க...❤️❤️😍
#அன்பு_சூழ்_உலகு
இதை நான் last yr சொன்னே��் zombiesக்கு class எடுத்தது போக இப்போ அணில்ஸ்க்கு class எடுக்குறாங்க.. நமக்கு நிறைய வேலை இருக்கு மக்களே இன்னும் 2 monthsல elections இருக்கு 🙏🙏