தேவேந்திரர் மகனா? ___ மகன் 2 ஆ?
கமலே முடிவு செய்யுங்கள்!
அன்புள்ளம் கொண்ட நண்பர் மக்கள் நீதி மைய்யத்தினுடைய தலைவர் திரு. கமலஹாசன் அவர்களுக்கு வணக்கம்!
தீபஒளி திருநாள் மற்றும் உங்களது பிறந்தநாளுக்கும் எனது நெஞ்சங்கனிந்த நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் @ikamalhaasan
Police had come to my house late tonight and banged the door several times.Since I was not there they left the premises. Right now I was told there is no police outside my house.