TN:63 N:1469 தமிழக அரசு பேருந்து கும்பகோணம் டிப்போ.இது போன்ற ஓட்டுநரை நம்பி 50க்கும் மேற்பட்ட பயணிகள்.
அடுத்தவன் உயிரை மயிரா நினைப்பவருக்கு எதுக்கு அரசு வேலை?
தற்காலிகமாக 6மாதம் பணியிடைநீக்கம் செய்தாலே இவரை போன்றவர்கள் திருந்துவார்கள்.
செய்யுமா அரசு?
#IPL சீசன் தொடங்கிருச்சு.. அதனால அது சம்பந்தமாவும் வீடியோ விடலாமேங்கிற ஐடியால சில வீடியோஸ் சினிபுக் சார்பாக ரெடி பண்ணி இருக்கோம். ஒவ்வொரு வாரமும் ஒரு டீம் / ஒரு காமெடி வீடியோ
இந்த வாரம் #RCB
EE SAALA CUP NAMDE | #CSK#cskvrcb
https://t.co/UlOPwnqYxW …
"2.80 கோடி பேருக்கு ரூ.3000 அரசு வழங்கியுள்ளது;
2 கோடி பேர் வாக்களித்தாலும் 40 தொகுதியில் அதிமுக கூட்டணி வெற்றி!" - வைகைச்செல்வன், அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர். ///
இதைத்தான்டா அரசு பணத்தில் ஓட்டுக்கு காசு கொடுக்குறாங்க என்று அன்னைக்கே சொன்னோம்.
Here is the first look of #A1 . Was amazed by the script that explores @iamsanthanam’s potential in an absolutely novel way. Watch out for an amazing addition to the current set of new-age directors in JohnsonK 💥💥
@rparthiepan அரசியல் விட்டு பேசினால்
ஒரு வீரரை விட்டு அமைதி விரும்பும் பாகிஸ்தான் தீவிரவாததையும் காஷ்மீர் விட்டா காலத்துக்கும் அமைதியா இருக்கலாம்... வெள்ளக்கொடிய ஏத்திடலாம்.. ஏற்கனவே இந்திய தலையில பாதிய காணும்