இந்த மின்வெட்டுகள் அனைத்தும் தமிழக வெற்றிக் கழகத்தாலும் (TVK) அதன் மாஃபியாவாலும் திட்டமிட்டு நடத்தப்படும் ஒரு நாடகம்.
மக்களை அவதிப்பட வைப்பது → 60 நாட்கள் வரை காத்திருக்க வைப்பது → அதன் பிறகு, மக்களின் நன்மைக்காகச் செய்வது போல 'அண்ணா' அதானி மின்சாரத்தைக் கொண்டு வந்து நிலைமையைச் சீராக்குவது!
இதன் மூலம்:
1 அதானி பவர் தமிழ்நாட்டிற்குள் நுழைய முடியும்.
2 தமிழ்நாட்டின் மின்வெட்டுப் பிரச்சினையைத் தீர்த்த இரட்சகராக 'அண்ணா' மாற முடியும்.
கடந்த வாரம் வரை எந்தப் பிரச்சினையும் இல்லை, திடீரென்று இப்போது என்ன 'மின் பற்றாக்குறை'?
இது செயற்கையாக உருவாக்கப்பட்ட குழப்பம், இந்த நாடகத்தை நம்பி ஏமாந்துவிடாதீர்கள்.#TVKVijayFails
விஜய்கு எதுக்கு ஓட்டு போட்டோம் என்று மக்களே வருத்த படும் அளவுக்கு.. பீக் ஹவர் ல இப்படி 18 கிலோமீட்டர் காண்வாய் வைத்து பொதுமக்களுக்கு இடையூறு செய்து கொண்டு இருக்கிறார் நம்ம #sofamodel அரசு.
இது தான் மாற்றமா??
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 4ம் பிரகாரத்தில் உள்ள பைரவர் சன்னதியில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம்
#DinakaranNews | #Tiruvannamalai
https://t.co/GVtLqGpsAD
மக்களே! ஒரு விஷயம் கவனிச்சீங்களா?
பொதுவாக எல்லா தேர்தல்களிலும் தபால் ஓட்டுகள் வாக்குகள் திமுகவுக்கு சாதாகமாக இருக்கும் ...b
ஏனென்றால் அரசு ஊழியர்கள் சின்னம் மட்டுமே பார்க்காமல் சிந்தித்து வாக்களிப்பவர்கள்.
ஒரு உதாரணத்திற்கு இந்த தேர்தலில் ஈரோடு மாவட்டத்தின் தபால் ஒட்டு தரவுகளை பார்ப்போம்.
1.ஈரோடு கிழக்கு
மொத்தம்: 1,333
காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி -454
த.வெ.க - 363
அ.தி.மு.க - 279
2.ஈரோடு மேற்கு
மொத்தம்: 2,320
தி.மு.க -958
த.மா.கா.- பா.ஜனதா கூட்டணி-519
த.வெ.க -472
3.மொடக்குறிச்சி
மொத்தம்: 3,298
தி.மு.க. கூட்டணி-1,247
பா.ஜ. க - 97
த.வெ.க -737
4.பெருந்துறை
மொத்தம்: 2,457
தி.மு.க. -947
அ.தி.மு.க -894
த.வெ.க -453
5. பவானி
மொத்தம்: 3,190
தி.மு.க.-1,181
அ.தி.மு.க - 1,125
த.வெ.க - 663
6.அந்தியூர்
மொத்தம்: 3,022
தி.மு.க.1,142
அ.தி.மு.க - 759
த.வெ.க - 464
7.கோபி
மொத்தம்: 3,079
தி.மு.க.-1,059
கே.ஏ. செங்கோட்டையன் (த.வெ.க.)-984
அ.தி.மு.க -572
8. பவானிசாகர்
மொத்தம்: 2,505
தி.மு.க.கூட்டணி - 929
அ.தி.மு.க -706
த.வெ.க - 512.
அனைத்து தொகுதிகளிலும் முன்னிலை பெற்றிருக்கிறது திமுக. இது பேப்பர் ஓட்டு - இதில் EVM குளறுபடிகளுக்கு வாய்ப்பில்லை. இந்த எட்டு தொகுதிகளில் செங்கோட்டையன் போட்டியிடும் தொகுதியில் மட்டும் ஓரளவுக்கு சரிசமமாக வந்திருந்தாலும் மற்ற தொகுதிகளில் எல்லாம் தவெக 3வது இடம்தான்.
இப்போது அதே தொகுதிகளில் பதிவான EVM வாக்குகளை பார்ப்போம்
1.ஈரோடு கிழக்கு
மொத்தம்: 161240
காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி - 45327
த.வெ.க - 69384
அ.தி.மு.க - 37904
2.ஈரோடு மேற்கு
மொத்தம்: 219335
தி.மு.க -74586
த.மா.கா.- பா.ஜனதா கூட்டணி- 38185
த.வெ.க - 96836
3.மொடக்குறிச்சி
மொத்தம்: 187607
தி.மு.க. கூட்டணி- 56989
பா.ஜ. க - 57306
த.வெ.க - 59978
4.பெருந்துறை
மொத்தம்: 198276
தி.மு.க. - 60609
அ.தி.மு.க - 70302
த.வெ.க - 59483
5. பவானி
மொத்தம்: 205133
தி.மு.க.- 54087
அ.தி.மு.க - 75577
த.வெ.க - 68181
6.அந்தியூர்
மொத்தம்: 182948
தி.மு.க.58782
அ.தி.மு.க - 60042
த.வெ.க - 56372
7.கோபி
மொத்தம்: 216909
தி.மு.க.-65992
கே.ஏ. செ - த.வெ.க. -82612
அ.தி.மு.க -56232
8. பவானிசாகர்
மொத்தம்: 205133
தி.மு.க.கூட்டணி - 54087
அ.தி.மு.க - 75577
த.வெ.க - 68181.
இதில் தவெக 4 தொகுதிகளிலும், அதிமுக 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்று 1 இடத்தில் கூட திமுக வெற்றிபெறவில்லை. சந்தேகமே இல்லாமல் EVM ல் ஏதோ நடந்திருக்கு.
இதெல்லாம் பாஜக திட்டமிட்டு செய்திருக்கு. 108ல நிறுத்தினது வரைக்கும் ஸ்கிரிப்ட். இதுல இவங்க போய், குறிப்பாக காங்கிரஸ் போய் ஆதரவு கொடுத்தது அவங்க மொத்த திட்டமும் காலி. அவங்க பிளான் படி அதிமுக ஆதரவு அல்லது, உடைந்த அதிமுக ஆதரவு.
அதனால்தான் இந்த நிமிடம் வரை கவர்னர் கூப்பிடவில்லை.
இது போல் 234 தொகுதிகளிலும் தரவுகளை எடுத்து, அதை analyse செய்து, நீதிமன்றங்களை அணுக என்ன செய்ய வேண்டுமோ அதைத்தானே திமுக செய்ய வேண்டும்.
#பகிர்வு
@DMKITwing@arivalayam@Udhaystalin