தன்னை சுற்றி நடக்கும் அத்தனை அநீதிகளையும் பார்க்காமல் கண்ணை மூடிக்கொண்டு, வாய் திறக்காமல் இருக்கலாம் என நினைக்காதீங்க CM சார்..
தமிழ்நாட்டில் நடக்கும் பிரச்சனைகளுக்கு பதில் சொல்ல வேண்டியது உங்கள் கடமை.. அதற்காக முதலில் வாயை திறந்து பேசுங்க.
#TVKFails
யாருக்கு உங்கள் வாக்கு?
ஜெயலலிதா அவர்களால்
கட்சியை விட்டு மொத்தமாக நீக்கி வைத்த
குட்கா ஊழல் அமைச்சர்
ரமணா அவர்களுக்கா?
சிந்தித்து வாக்களிப்போம்!
திருவள்ளூரை காப்போம்!!
#புளுகுமுட்டைரமணா
இந்த மாதம் மட்டும்...
மகளிர் உரிமைத்தொகை 1000.
வெள்ளநிவாரணம் 6000.
மக்கள் பணம் மக்களுக்கே...
கார்பரேட்டுக்கு அல்ல.
💥💥💥
#மக்களுடன்முதல்வர் M. K. Stalin UdhayanidhiStalin Tiruttani S Chandhran Mla V.G. Raajendran Poondi west DMK
Proud to see the @aifsoj, an initiative by DMK, shine at its Second National Conference!
🤝 Witnessed the unity of 15 political parties and 22 OBC/SC/ST Rights Organisations in our quest for #SocialJustice.
🌟 Tamil Nadu and DMK have always led the way. Let's spread this impact across #INDIA for an inclusive, more just future.
In my address at the 2nd National Conference of @aifsoj, I emphasised the need to:
✅Remove the 50% cap on reservations.
✅Release the Socio-Economic Caste Census data from 2015.
✅Extend reservation to private sector.
✅Explore proportional representation and reservations for backward communities, women and minorities in judicial appointments.
✅Prioritise the appointment of professors from OBC, SC, and ST communities in premier educational institutes.
✅Establish a Social Justice Committee to address grievances of SC/ST/OBC employees and workers.
Together, let's work towards these crucial goals for a more just and inclusive India. I thank all the all India leaders and activists who participated in this conference and shared their valuable insights.
@PWilsonDMK
#SocialJustice4India
#ReservationIsOurRight
ஊழலின் வடிவம் பாஜக!
ரூ.900 கோடியில் கட்டப்பட்ட
நாடாளுமன்றக் கட்டிடத்தில் மழை நீர் ஒழுகுகிறது.
ரூ.2700 கோடியில் அமைக்கப்பட்ட #G20India2023 மண்டபத்தில் வெள்ளம் தேங்குகிறது.
#Corruption_King_Modi
மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் நேர்காணல்!
கலைஞர் நூற்றாண்டையொட்டி 500 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதுபோல படிப்படியாகக் கடைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதும், மதுவினால் ஏற்படும் தீமைகளைப் பற்றி விழிப்புணர்வு பரப்புரை செய்வதும் தொடர்ந்து நடைபெறும்.
கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கும் தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிட அயராது உழைத்து பெற்றுதந்த திருவள்ளூர் சட்ட மன்ற உறுப்பினர் அண்ணன் V.G. இராஜேந்திரன் MLA அவர்களுக்கும் பூண்டி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
தொழில் புரிய மிகச் சிறந்த மாநிலங்கள் வரிசையில் - 1வது இடம்.
இந்தியாவிலேயே தரமான கல்வி வழங்குவதில் - 2வது இடம்.
‘இந்தியா டுடே’ வெளியிட்ட மாநிலங்களின் சிறப்பான செயல்பாடுகளின் பட்டியலில் - 1வது இடம்.
சுற்றுலாத் துறையில் - 1வது இடம்.
எனத் தொட்ட துறையெல்லாம் முன்னோடியாக இருக்கும் நமது தமிழ்நாடு தற்போது எலெக்ட்ரானிக்ஸ் துறையிலும் ₹44,044 கோடி ஏற்றுமதியுடன் இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது. திராவிட மாடல் ஆட்சிக்கு முன் - பின் என வகைப்படுத்தும் வண்ணம் 2020-21 நிதியாண்டில் $1.66 பில்லியன் எலெக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி மதிப்பிலிருந்து 2022-23 நிதியாண்டில் $5.37 பில்லியன் ஏற்றுமதி மதிப்புக்கு நமது தமிழ்நாடு உயர்ந்துள்ளது.
Cowards who are unable to face the Tamil people in elections are resorting to political witch-hunting. We will not be intimidated. The #DMK has stared down & destroyed much more powerful anti-Tamil forces than your petty selves. The day when you are buried under the landslide of the Nation’s anger is not far away.
Bring it on!
#CowardModi