நான் செத்தாலும் தனியா தான்
செத்து கிடப்பான்...🥹
நீ வந்து தான் பார்ப்ப..😭
தியாகத்தாயின் வலி நிறைந்த வார்த்தைகள்...💔
ஒரு கணம் செய்வதறியாது உடைந்து உட்கார்ந்த தியாகத் தலைவர் எழுச்சித்தமிழர் @thirumaofficial அவர்கள்...🙏
3 ரோசஸ் டி தூளில் நடக்கும் மிக பெரிய ஸ்கேம். டி தூள்னாலே த்ரீ ரோஸஸ் தான் வாங்குறோம் அடிக்ட் ஆயிட்டோம். இதை தவிர வேற என்ன என்ன ப்ரேண்ட் நீங்க ட்ரை பன்னிருக்கிங்க?
அழகான நாட்களை ரொம்ப ஈஸியா கடந்து வந்துட்டாமோன்னு குறையா இருக்கு.. இன்னும் கொஞ்சம் நல்லா கவனிச்சி அன்பா இருந்திருக்கலாமோன்னு தோணுது 💞 missing Ooty days💔
நடிகையோட அம்மாவுக்கு பிறந்த நாள் விழா கொண்டாடுவான்.
தன்னோட சொத்து எல்லாத்தையும் அந்த நடிகைகிட்ட வாரி இறைச்சு அவளே கதினு கிடப்பான்.
கடைசில பயங்கரமான நோய் வந்து அந்த நடிகையால புறக்கணிக்கப்பட்டு அவமானப் பட்டு கேவலமான ஒரு வாழ்க்கை வாழ்வான்.
இவன்கிட்ட இருக்க எல்லாத்தையும் 2/3
ரத்தக் கண்ணீர்னு ஒரு படம் அந்த படத்துல வர்ர நாயகன் படம் முழுக்க கோட், சூட் போட்டு சுத்துவான்.
அம்மா, அப்பாவ மதிக்காம, பொண்டாட்டி கூடச் சேர்ந்து வாழாம, குடும்பத்தக் கவனிக்காம ஒரு நாடக நடிகை பின்னாடி சுத்துவான்.
அவங்க அம்மா சீரியசாக இருக்கும் போது அந்த 1/3