பல வருஷ கூட்டணிய ஒரே அடி ல உடைச்சு யாருலாம் அவனை கேவலமா பேசுனாங்களோ அவங்களே இனி அவனுக்கு சப்போர்ட் பண்ணி பேசுற மாதிரி பண்ணி
எந்த ஷர்மிளா மேடம் தவெக வ ஆன்லைன், டிவி சேனல் னு ரோஸ்ட் பண்ணிட்டு இருந்துச்சோ அதே மேடத்தோட புருஷன வச்சே இன்னிக்கு திமுக ராசா கூட ஸ்ப்ரேரிங் போட வச்சி
இவனுக்கா டா அரசியல் தெரியாது னு தப்பு கணக்கு போட்டிங்க ஊபி களா
@Udhaystalin@Surya_BornToWin 2021ல 20+ கட்சிகளோட கூட்டணி வச்சு, அந்த நேரத்தில ADMK பலவீனமா இருந்த நேரமே DMK எடுத்த ஓட்டு சதவீதம் 37% ஆனா விஐய் முதல் தேர்தல்யே எடுத்த ஓட்டு சதவீதம் 34% கூட்டணி கூட இல்லாம🤷🏻♂️🤷🏻♂️🤷🏻♂️🤷🏻♂️
தந்தி தொலைக்காட்சி விவாதத்தில் போற போக்குல ஒரு ஓலா கதை சொன்ன திருடர் முன்னேற்ற கழக உபி.....
சிங்களவன் அமைத்த LLRC குழு அறிக்கையை NTK கட்சியின் சார்பாக வாதிட்ட பால் நியூமன் சொன்னதாக எப்பொழுதும் போல கதை விட்டுள்ளனர் உடன்பிறப்புகள்.