தமிழ் நாட்டின் 151 மருத்துவ சீட் பறிகொடுத்ததுல என்னைய்யா தமிழ்நாடு சார்பா சீனியர் அட்வகேட் வரலையானு காரித்துப்புறார் உச்சநீதிமன்ற நீதிபதி...😭😭
தெளிவா தாரைவார்த்து குடுத்துட்டாங்க நம்ம மாணவர்களோட மருத்துவ சீட்ட ஒன்றிய அரசுக்கு..😡😡
சட்டத்துறை, சுகாதார துறை என்னையா பண்றீங்க?
@CTR_Nirmalkumar@arunraajkg
#TVKVijayFails
DMK MLA டாக்டர் வி. முத்துராஜா அவர்களே,
குறைந்தபட்சம் செய்தித்தாள்களையாவது படித்தீர்களா?
தமிழ்நாட்டிற்கு வந்திருந்த திரு ராகுல் காந்தி அவர்கள், நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு ரத்து செய்யப்பட்டதன் பின்னர் உயிரிழந்த மருத்துவக் கல்வி கனவு கொண்ட மாணவர்கள் கோபிகா, ரோஷினி, வெற்றி ஆனந்தன் ஆகியோரின் குடும்பங்களை நேரில் சந்தித்து அவர்களின் துயரத்தை கேட்டறிந்தார்.
“நேர்மையாக உழைத்த மாணவர்கள், ஒரு ஊழல் நிறைந்த அமைப்பின் தோல்விக்காக ஏன் தண்டிக்கப்பட வேண்டும்?” என்ற அவர்களின் வேதனையான கேள்விக்கு குரல் கொடுத்தார்.
வெறும் அறிக்கைகள் அல்ல,
வெறும் அரசியல் அல்ல,
பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கதவுகளைத் தட்டிச் சென்று ஆறுதல் கூறிய தலைவர் ராகுல் காந்தி.
@manickamtagore@INCTamilNadu@arivalayam
Meanwhile that "இரும்பு லேடி" about akka kanimozhi.
This is why i mostly avoid discussing politics with these so called neutral people or those who
portray themselves as morally superior, a certain political hypocrisy keeps showing through in them... Most of the time the real intention of these holy neutral political talkers is just one thing: DMK hatred.
பத்திரிக்கையாளர்களிடம் பதில் சொல்லமுடியாமல் முழிக்கும் ஒரு வளந்த தற்குறி, ஊரான் வூட்டு குழந்தைகிட்ட வெட்டி பந்தா காட்டுது...
அதான், நாயக்குளிப்பாட்டி நடுவீட்டுல வச்சாலும், வாலை ஆட்டிகிட்டு வாட் இஸ் யுவர் பாதர்ன்னு பம்மாத்து காட்டுமாம்..
#தொடப்பக்கட்ட
தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக தவெக அரசு நியமித்துள்ள வேங்கட நாராயணா தயாரித்துள்ள படம்..இதுல என்ன வகை கருத்தியல் பரப்புரை இருக்கும்னு பதவி கொடுத்தாங்கனு தெரில..
பி.கு. தனி ஒழுக்கம் is important.
அண்ணே @U2Brutus_off post..
தனியார் பள்ளிகள் கட்டுப்பாடுகள் அற்று தலைவிரித்து வசூல் வேட்டை நடத்தப்போகிறது.!
சென்ற திமுக அரசு இந்தப் பண முதலைகளுக்கு கடிவாளம் போட்டிருந்தது.
ஆனால் இன்றைய பள்ளிக்கல்விதுறை அமைச்சர் @imrajmohan அவர்களோ, மேடையில் ஏறி “என் செல்லங்களா, கண்ணுகளா, fees லாம் கம்மி பண்ணி வாங்கிக்கோங்களேன்” என கெஞ்சிக்கொண்டும் கொஞ்சிக்கொண்டும் இருக்கிறார்.
தங்களை கட்டுப்படுத்த ஆள் இல்லை என சிறகடிக்கிறார்கள் கல்வி வியாபாரிகள்!
Caste has to be discussed in public to eradicate it. This cannot be a personal choice or to be discussed in personal space!🥵
Producer ஜாதி பத்தி பேசுனா movie promote ஆகாது ஜாதி வெறி audience கிட்ட பயப்புடுறான்,ஜாதி பத்தி பேச முடியாத நிலைதான் இருக்கோம் 😑
Good move by actor 🥶
தவெக மேடையில் திருநங்கை தோழர் ஒருவரை மேடை ஏற்றி இருந்தார் விஜய்.. அவர் யார் என பல தகவல்களை @livingsmile தோழர் விளக்கியதை கேட்டேன்…. அதிர்ச்சியாக இருக்கிறது…😳🥺
https://t.co/bqWmyyvodJ
Vijay in his movies respected Trans community like this and you are supporting a party which gave number ‘9’ for transgender wing when they started the party
Get a life, backstabber 📌