மதுரை, கலைஞர் நூற்றாண்டு நூலகம் உலகத்தரத்தில் அமைந்துள்ளது.அத்தனை வசதிகள்,அறிவை பெருக்கி கொள்வதற்கான வசதி வாய்ந்த சிறப்பிடம்..ஆனால் இணையதள வசதிதான் இல்லை.இலவச இணையத்தள(wifi) வசதி கொடுத்தால் பல மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் ஐயா.
@mkstalin@Udhaystalin@SuVe4Madurai
@Anbil_Mahesh@tnschoolsedu சார் உங்களுடைய பேட்டிகள் அனைத்தையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.ஒவ்வொரு முறையும் தெளிவான விளக்கத்தைக் கொடுக்காமல் செல்கிறீர்கள். நியமனத்தேர்வை விட பொதுவான சமூக நீதி எதுமில்லை..விரைவில் நியமனத்தேர்விற்கான அறிவிப்பினை வெளியிடுங்கள்.🙏.@Anbil_Mahesh#WeWantTET_SGT_UGTRB_Exam
சார் உங்களுடைய பேட்டிகள் அனைத்தையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.ஒவ்வொரு முறையும் தெளிவான விளக்கத்தைக் கொடுக்காமல் செல்கிறீர்கள். நியமனத்தேர்வை விட பொதுவான சமூக நீதி எதுமில்லை..விரைவில் நியமனத்தேர்விற்கான அறிவிப்பினை வெளியிடுங்கள்.🙏.@Anbil_Mahesh#WeWantTET_SGT_UGTRB_Exam
மீண்டும் மீண்டும் எங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்காதீர்கள்..
எவ்வளவுநாள் காத்திருப்பது, தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகள் முடிந்தபின்னும், தேர்வுக்கான அறிவிப்பினை வெளியிடுவதில் ஏன் இவ்வளவு தாமதம்..??
@Anbil_Mahesh@mkstalin#WeWantTET_SGT_UGTRB_Exam
@Anbil_Mahesh தயவுசெய்து விரைவில் TET நியமனத்தேர்விற்கான அறிவிப்பாணையை வெளியிடுங்கள்.. ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் இதற்காகவே காத்திருக்கிறார்கள்..🙏
#WeWantTET_SGT_UGTRB_Exam
ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அதிகமாக இருந்தும், ஏன் நிரப்புவதற்கு இவ்வளவு தயக்கம் காலதாமதம் ..??
இதனால் அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வியும் பாதிப்படையும்...விரைவாக ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புங்கள்..🙏
@mkstalin@Anbil_Mahesh#WeWantTET_SGT_UGTRB_Exam